தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Also See The Lucky Signs With Rahu Mercury Conjunction

ராகுவோடு மீனத்தில் நுழையும் புதன்.. இந்த ராசிகளுக்கு பணமழை

Feb 21, 2024 05:08 PM IST Suriyakumar Jayabalan
Feb 21, 2024 05:08 PM , IST

  • Rahu-Mercury: ராகு புதன் சேர்க்கையால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகளையும் இங்கே காண்போம்.

நவக்கிரகங்களில் அசுப கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருப்பார். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் தனக்கென சொந்த ராசி இல்லாத கிரகமாக இவர் விளங்கி வருகின்றார். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகின்றார். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். 

(1 / 6)

நவகிரகங்களில் இளவரசனாக வழங்க கூடியவர் புதன் பகவான் இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ராகு பகவான் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகிறார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் புதன் பகவான் வரும் மார்ச் மாதத்தில் மீன ராசியில் நுழைகின்றார். இதனால் புதன் மற்றும் ராகு இவர்கள் இருவரும் இணைகின்றனர். 

(2 / 6)

இவர்களுடைய சேர்க்கை மற்றும் புதன் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். இந்த நிகழ்வு 15 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்கின்றது. இதனால் யோகத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம். 

(3 / 6)

கும்ப ராசி: உங்கள் ராசிகள் இரண்டாவது வீட்டில் புதன் மற்றும் ராகு சேர்க்கை நிகழ்கின்றது. எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் நிதி ஆதாயம் உண்டாகும். பேச்சு திறமையால் காரியங்கள் வெற்றி அடையும். கடன் தொகைகள் உங்களைத் தேடி வரும். 

(4 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் ராகு மற்றும் புதன் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் எதிர்பாராத முன்னேற்றம் இருக்கும். 

(5 / 6)

கடக ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் ராகு மற்றும் புதன் சேர்க்கை நிகழ்கின்றது. இதனால் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக அமையும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். அதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் நடக்கும். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்