தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Also Find The Zodiac Signs That Will Enjoy The Yoga Given By Rahu Ketu

ராகு கேது.. குபேர வாழ்க்கை.. அதிர்ஷ்ட ராசிக்காரர்கள்

Jan 27, 2024 07:55 AM IST Suriyakumar Jayabalan
Jan 27, 2024 07:55 AM , IST

  • Rahu Ketu Transit: ராகு கேது கொடுக்கும் யோகத்தை அனுபவிக்க போகும் ராசிகளையும் இங்கே காண்போம்.

நவகிரகங்களில் அசுப கிரகங்களாக கருதப்படும் கிரகங்களாக ராகு கேது விளங்கி வருகின்றனர். இவர்கள் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருப்பார்கள். சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களாக இவர்கள் விளங்கி வருகின்றனர். 

(1 / 8)

ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இவர்கள் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர். நிழல் கிரகங்களாக விளங்கக்கூடிய இவர்களை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். 

(2 / 8)

இந்நிலையில் ராகு பகவான் மீன ராசியிலும், கேது பகவான் கன்னி ராசியிலும் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் இடம் மாற்றம் செய்தனர். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்ய உள்ளனர் இதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். 

(3 / 8)

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி ஒன்றாம் தேதி அன்று ராகு பகவான் ரேவதி நட்சத்திரத்திலும், கேது பகவான் சித்திர நட்சத்திரத்திலும் நுழைந்தனர். இதனால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(4 / 8)

மேஷ ராசி: ராகு கேது உங்களுக்கு நன்மைகளை செய்யப்போகின்றனர். இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த தடைகள் அனைத்தும் விலகும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். 

(5 / 8)

ரிஷப ராசி: ராகு பகவான் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். ராகு கேது உங்களுக்கு செழிப்பை கொடுப்பார்கள். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வணிகத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும். 

(6 / 8)

கும்ப ராசி: ராகு பகவான் உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்குவார். பனபலத்தில் உங்களை அதிகப்படுத்துவார். திடீரென அதிர்ஷ்டத்தின் ஆதரவு இருக்கும். உங்களுடைய பேச்சால் காரியங்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். மற்றவர்களிடத்தில் உங்களுடைய மரியாதை அதிகரிக்கும். ராகு கேது அவ்வப்போது உங்களுக்கு சிக்கல்களை கொடுப்பார்கள்.

(7 / 8)

துலாம் ராசி: ராகு மற்றும் கேது உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றனர். இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். பொருளாதார நிலையில் நல்ல மாற்றம் இருக்கும். வாழ்வில் மங்களகரமான செயல்கள் நடக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். கவலைகள் அனைத்தும் விலகும்.

(8 / 8)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்