ஜூன் பணமழை.. புதன் புதையலோடு வருகிறார்.. ஓஹோன்னு வாழப் போகும் ராசிகள்.. பணத்தை மூட்டையாக அள்ளப் போகும் ராசிகள்
- Lord Mercury: மே மாதம் பத்தாம் தேதி அன்று மேஷ ராசிக்கு நுழைகிறார். அதற்குப் பிறகு இந்த மாத இறுதியான மே 31ம் தேதி அன்று ரிஷப ராசிக்கு செல்கிறார். அதை சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும். ரிஷப ராசிக்கு செல்லும் புதன் பகவானால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும்.
- Lord Mercury: மே மாதம் பத்தாம் தேதி அன்று மேஷ ராசிக்கு நுழைகிறார். அதற்குப் பிறகு இந்த மாத இறுதியான மே 31ம் தேதி அன்று ரிஷப ராசிக்கு செல்கிறார். அதை சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும். ரிஷப ராசிக்கு செல்லும் புதன் பகவானால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும்.
(1 / 5)
நவ கிரகங்களில் இளவரசனாக வழங்க கூடியவர் புதன் பகவான். இவர் பேச்சு, புத்திசாலித்தனம், அறிவு, கல்வி, பொருளாதாரம், முன்னேற்றவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் ஒவ்வொரு முறையும் ராசியை மாற்றம் செய்யும் பொழுது அதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் புதன் பகவான். புதன் பகவான் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார்.
(2 / 5)
வருகின்ற மே மாதம் பத்தாம் தேதி அன்று மேஷ ராசிக்கு நுழைகிறார். அதற்குப் பிறகு இந்த மாத இறுதியான மே 31ம் தேதி அன்று ரிஷப ராசிக்கு செல்கிறார். அதை சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும். ரிஷப ராசிக்கு செல்லும் புதன் பகவானால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
(3 / 5)
ரிஷப ராசி: உங்கள் ராசியில் புதன் பகவான் முதல் வீட்டில் நுழைகின்ற காரணத்தினால் உங்களுக்கு ஆளுமை திறன் அதிகரிக்கும். எடுக்கும் முடிவுகள் அனைத்தும் உங்களுக்கு ஜாதகமாக அமையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
(4 / 5)
மிதுன ராசி: உங்கள் ராசியில் 12-வது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் பணம் சேமிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். அனைத்து வேலைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் உண்டு கிடைக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.
(5 / 5)
கடக ராசி: உங்கள் ராசியில் 11 வது வீட்டில் புதன் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு வருமானம் அதிகரிக்க போகின்றது. நிதி ரீதியாக முன்னேற்றம் அதிகம் உண்டாகும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். உடன் பிறந்தவர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.
மற்ற கேலரிக்கள்