தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ராசிகள் மீது குறி வைத்தார் குரு.. பணத்தில் நனையும் ராசிகள்.. அதிர்ஷ்டம் வருது.. நீங்க என்ன ராசி?

ராசிகள் மீது குறி வைத்தார் குரு.. பணத்தில் நனையும் ராசிகள்.. அதிர்ஷ்டம் வருது.. நீங்க என்ன ராசி?

Jun 06, 2024 10:05 AM IST Suriyakumar Jayabalan
Jun 06, 2024 10:05 AM , IST

  • Lord Guru: ராசி மாற்றம் செய்த அடுத்த இரண்டு நாட்களில் குரு பகவான் ரிஷப ராசியில் அஸ்தமனமானார். வருகின்ற ஜூன் மாத தொடக்கத்தில் உதயமாகின்றார். குரு பகவானின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் யோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நவகிரகங்களில் மங்கள கிரக மாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் யோகத்தை கொட்டிக் கொடுக்கக் கூடியவர். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகிறார். குருபகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

(1 / 6)

(2 / 6)

ராசி மாற்றம் செய்த அடுத்த இரண்டு நாட்களில் குரு பகவான் ரிஷப ராசியில் அஸ்தமனமானார். வருகின்ற ஜூன் மாத தொடக்கத்தில் உதயமாகின்றார். குருபகவானின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் யோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

(3 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் குரு பகவான் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் நடக்கும். ஜூன் மாதத்தில் இருந்து உங்களுக்கு யோகம் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது. வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு பதவி உயர்வு உள்ளிட்டவைகள் கிடைக்கும்.

(4 / 6)

கடக ராசி: உங்கள் ராசியில் 11-வது வீட்டில் குருபகவான் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு ஜூன் மாதத்தில் இருந்து அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கப் போகின்றது. நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கக்கூடும். நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். 

(5 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் குருபகவான் உதயம் ஆகின்றார். இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். ஜூன் மாதத்தில் இருந்து உங்களுக்கு நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். 

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்