தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Also Find The Rasis That Get Yoga From Guru Bhagavan

குரு பாயப் போகிறார்.. பண மழையில் நனையும் ராசிகள்

Feb 03, 2024 03:54 PM IST Suriyakumar Jayabalan
Feb 03, 2024 03:54 PM , IST

  • Guru Peyarchi: குரு பகவானால் யோகத்தை பெறுகின்ற ராசிகளையும் இங்கே காண்போம்.

மங்கள கிரகங்களின் தலைவனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் 12 மாதங்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் குருபகவான். செல்வம், செழிப்பு, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார். குரு பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. 

(1 / 6)

அந்த வகையில் குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். இவருடைய இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குருபகவான் எப்போதும் நல்ல பலன்களை தான் கொடுப்பார். அவருடைய இடமாற்றத்தை பொறுத்து அசுப மற்றும் சுப பலன்கள் உருவாகின்றன. 

(2 / 6)

தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான் வரும் மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். இதனுடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் அதிர்ஷ்டத்தின் யோகத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

(3 / 6)

மேஷ ராசி: குருபகவான் இந்த ஆண்டு உங்களுக்கு சுப பலன்களை கொடுக்கப் போகின்றார். பணவரவில் எந்த குறையும் இருக்காது. புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். பணவரவிற்கான புதிய வழிகள் உங்களுக்கு திறக்கும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணவரவில் தற்போது அதிக முன்னேற்றம் இருக்கும். 

(4 / 6)

மிதுன ராசி: குருபகவானால் உங்களுக்கு அனைத்து விதமான வசதிகளும் கிடைக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். முன்னோர்களின் சொத்துக்களில் ஆதாயம் கிடைக்கும். நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். கடின உழைப்பு நல்ல பலன்கள் பெற்று தரும். திடீரென நிதி ஆதாயமும் கிடைக்கும்.

(5 / 6)

சிம்ம ராசி: குருபகவான் தாக்கத்தால் உங்களுக்கு இந்த முறை நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் தொழில் அதிகம் முன்னேற்றம் இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் வெற்றிகரமாக முடிவடையும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். புதிய திட்டங்கள் உங்களுக்கு ஆதரவாக அமையும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்