தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ரிஷபத்தில் மூச்சு முட்டும் பணமழை.. அதிர்ஷ்டம் அரவணைக்க போகும் 3 ராசிகள்.. புரட்டும் புதன்

ரிஷபத்தில் மூச்சு முட்டும் பணமழை.. அதிர்ஷ்டம் அரவணைக்க போகும் 3 ராசிகள்.. புரட்டும் புதன்

May 17, 2024 10:00 AM IST Suriyakumar Jayabalan
May 17, 2024 10:00 AM , IST

  • Lord Mercury: புதன் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது மீன ராசியில் பயணம் செய்து வரும் புதன் பகவான் மே பத்தாம் தேதி அன்று அதாவது நாளை மேஷ ராசியில் நுழைகின்றார். இந்த மாத இறுதிவரை இதே ராசியில் பயணம் செய்வார். 

நவக்கிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். புதன் பகவான் பேச்சு, புத்திசாலித்தனம், பொருளாதார கல்வி, அறிவு, புத்தி கூர்மை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். 

(1 / 6)

புதன் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது மீன ராசியில் பயணம் செய்து வரும் புதன் பகவான் மே பத்தாம் தேதி அன்று அதாவது நாளை மேஷ ராசியில் நுழைகின்றார். இந்த மாத இறுதிவரை இதே ராசியில் பயணம் செய்வார். அதற்கு பிறகு சுக்கிர பகவானின் ராசி ஆன ரிஷப ராசியில் நுழைகின்றார். 

(2 / 6)

அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் முழுமையான அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

(3 / 6)

ரிஷப ராசி: புதன் பகவானின் இடமாற்றம் உங்கள் ராசியில் முதல் வீட்டில் நடக்கின்றது. இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான முன்னேற்றங்கள் கிடைக்கும். ஆளுமை அதிகரிக்கும். எடுக்க முடிவுகள் அனைத்தும் சரியாக அமையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.

(4 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் பன்னிரண்டாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அதிரசத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

(5 / 6)

கடக ராசி: உங்கள் ராசியில் 11-ஆவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்