Vikram Prabhu Birthday:கும்கி நாயகன் விக்ரம் பிரபுவின் பிறந்தநாள் இன்று.. அவரைப் பற்றி இதெல்லாம் தெரியுமா?
- Vikram Prabhu Birthday:கும்கி நாயகன் விக்ரம் பிரபுவின் பிறந்தநாள் இன்று.. அவரைப் பற்றி இதெல்லாம் தெரியுமா?
- Vikram Prabhu Birthday:கும்கி நாயகன் விக்ரம் பிரபுவின் பிறந்தநாள் இன்று.. அவரைப் பற்றி இதெல்லாம் தெரியுமா?
(1 / 6)
விக்ரம் பிரபுவை இங்கு பலருக்கும் சிவாஜி கணேசனின் பேரனாகவும், பிரபுவின் மகனாகவும் தனக்கு உள்ள அடையாளத்தை பயன்படுத்தி வந்தார் என்றே நினைத்துள்ளனர்.
(2 / 6)
ஆனால் விக்ரம் பிரபு சந்திரமுகி படத்தின் படப்பிடிப்பு காலகட்டத்தில் இருந்தே சினிமாவில் இருந்து வருகிறார். லண்டனில் படித்துக் கொண்டிருந்த இவர் சந்திரமுகி படத்திற்காக இந்தியா திரும்பியுள்ளார்.
(3 / 6)
பின் அவர், சர்வம் படத்தில் உதவி தயாரிப்பாளராக இருந்தவர் பிரபு சாலமனின் கும்கி படத்தின் மூலம் நடிகரானார். இந்தப் படத்திற்காக சிறந்த நடிகன் என்ற தமிழ்நாடு அரசின் விருதையும் பெற்றார்.
(4 / 6)
இதைத் தொடர்ந்து அவர் அரிமா நம்பி, சிகரம் தொடு, வெள்ளைக்கார துரை, இது என்ன மாயம் என அடுத்தடுத்த படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
(5 / 6)
இவரது படங்கள் சில பெரிதாக மக்கள் மத்தியில் வரவேற்பு பெறாத நிலையில், இறுகப் பற்று எனும் படத்தில் அவரது கதாப்பாத்திரம் மிகவும் பேசப்பட்டது.
மற்ற கேலரிக்கள்