தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ஆலங்கட்டி பண மழையில் நனைக்க போகும் சுக்கிரன்.. இந்த ராசிகளை இனி பிடிக்க முடியாது.. அதிர்ஷ்டத்தில் தலை கால் புரியாது

ஆலங்கட்டி பண மழையில் நனைக்க போகும் சுக்கிரன்.. இந்த ராசிகளை இனி பிடிக்க முடியாது.. அதிர்ஷ்டத்தில் தலை கால் புரியாது

May 11, 2024 11:07 AM IST Suriyakumar Jayabalan
May 11, 2024 11:07 AM , IST

  • Venus: சுக்கிரன் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி அன்று மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு உள் சென்றார். அவர் மே 19ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார் அதற்கு பிறகு ரிஷப ராசிக்கு நுழைகிறார். 

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, மகிழ்ச்சி, காதல், அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிர பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். மிகவும் குறுகிய காலத்தில் இடத்தை மாற்றக்கூடிய கிரகங்களில் இவரும் ஒருவர்.  

(1 / 6)

சுக்கிரன் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி அன்று மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு உள் சென்றார். அவர் மே 19ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார் அதற்கு பிறகு ரிஷப ராசிக்கு நுழைகிறார். அது அவருடைய சொந்தமான ராசியாகவும் சுக்கிர பகவானின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் ஏற்படுத்தும். இருப்பிடம் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(2 / 6)

மேஷ ராசி: சுக்கிர பகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டில் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். காதல் வாழ்க்கை திருமணத்தில் முடியும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 

(3 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் 12-வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இவர் உங்கள் ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். கண் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெளியூர் பயணங்கள் நல்ல பலன்களை பெற்றுத் தரும். தேவையில்லாத செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. 

(4 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கப் போகின்றது. மாணவர்கள் கல்வியை சிறந்து விளங்குவார்கள், திருமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்களால் மகிழ்ச்சி உண்டாகும். 

(5 / 6)

கடக ராசி: உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். அதனால் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களால் எங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்