சனி கடகத்தில் நெருப்பாய் கொட்டுவார்.. புரட்டி எடுப்பது உறுதி.. தலைகீழாக தண்ணீர் குடிக்க வைப்பார்.. கஷ்டமான ராசிகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி கடகத்தில் நெருப்பாய் கொட்டுவார்.. புரட்டி எடுப்பது உறுதி.. தலைகீழாக தண்ணீர் குடிக்க வைப்பார்.. கஷ்டமான ராசிகள்

சனி கடகத்தில் நெருப்பாய் கொட்டுவார்.. புரட்டி எடுப்பது உறுதி.. தலைகீழாக தண்ணீர் குடிக்க வைப்பார்.. கஷ்டமான ராசிகள்

May 29, 2024 01:50 PM IST Suriyakumar Jayabalan
May 29, 2024 01:50 PM , IST

  • Nakshatra Peyarchi: சனி பகவான் முன்னே சென்று பிறகு பின்னே சென்று அனைத்துவித பலன்களையும் கொடுக்கக் கூடியவர். ராசி மற்றும் நட்சத்திர ரீதியாக சனி பகவான் முண்ணும் பின்னுமாக நகர்ந்து செல்கிறார். அவர் பின்னோக்கி நகர்கின்ற பயணத்தையே வக்கிரப் பெயர்ச்சி என அழைக்கின்றனர்.

நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். நன்மைகள் தீமைகள் என தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். 

(1 / 6)

குறிப்பாக சனி பகவான் நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சனிபகவான் 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். சனிபகவான் தற்போது கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார் 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ராசிக்கு வந்துள்ளார். 

(2 / 6)

இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் இந்த 2024 ஆம் ஆண்டு சனிபகவானின் ஆண்டாக கருதப்படுகிறது. சனிபகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சனி ஜூன் 30-ம் தேதி அன்று வக்கிர பெயர்ச்சி அடைய உள்ளார் இதனால் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கம் உண்டாகும். 

(3 / 6)

நட்சத்திர மாற்றம்  : தற்போது கும்ப ராசியில் சனிபகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் இருந்து வருகிறார். அது அந்த ராசியின் கடைசி நட்சத்திரமாகும். இதே நிலையில் பின்னோக்கி பயணம் செய்து சதய நட்சத்திரத்திற்கு செல்கிறார். இது சனி பகவானின் வக்கிர பெயர்ச்சி ஆகும் ஜூன் 30-ம் தேதி அன்று வக்கிர நிலை அடைகிறார். அக்டோபர் ஐந்தாம் தேதி அன்று பின்னோக்கி சென்ற வண்ணம் இருந்து அவிட்டம் நட்சத்திரத்தில் நுழைகின்றார். 

(4 / 6)

கடக ராசி: சனிபகவான் ஜூன் 30-ம் தேதி அன்று கடகத்தில் வக்கிர பெயர்ச்சி அடைகிறார் இது அந்த ராசிக்கு பல சிக்கல் ஆன பலன்களை கொடுக்கப் போகின்றது இது கடக ராசிக்கு மிகவும் கஷ்டமான காலமாக இருக்கும்.  

(5 / 6)

தொழில் மற்றும் வணிகம்: நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படக்கூடும். இந்த சிக்கல்கள் ஒரு வருட காலம் உங்களைத் தேடி வரும். இந்த ஆண்டு உங்களுக்கு மிகவும் கஷ்டத்தை கொடுக்கக் கூடிய ஆண்டாக அமையும் செலவு அதிகரிக்கக்கூடும். சுப மற்றும் அசுப காரியங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்