2024 - ல் பண மழையில் குளிக்கும் ராசிகள்!
- New Year Horoscope: 2024 ஆம் ஆண்டு நிதி ரீதியாக முன்னேற்றம் பெறும் ராசிகள் இங்கே காண்போம்.
- New Year Horoscope: 2024 ஆம் ஆண்டு நிதி ரீதியாக முன்னேற்றம் பெறும் ராசிகள் இங்கே காண்போம்.
(1 / 6)
நவகிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமைவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் தற்போது பிறந்துள்ள இந்த புத்தாண்டு 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு முழுவதும் பல்வேறு விதமான சிக்கல்களை சந்தித்தவர்களுக்கு இந்த புத்தாண்டு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
(2 / 6)
பொருளாதார ரீதியாக பெரும்பான்மையான மக்கள் மிகப்பெரிய முன்னேற்றத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர் தற்போது புத்தாண்டு பிறந்து முதல் மாதமான ஜனவரி மாதத்தில் பாதி நாட்கள் முடிந்து விட்டது.
(3 / 6)
பல கிரகங்களின் நிலைகளை பொருத்தும் ஒருவரின் வாழ்க்கையில் தாக்கம் உண்டாகும் இந்த ஆண்டு கிரகங்களின் பல்வேறு விதமான மாற்றங்கள் நிகழ உள்ளன நிகழ்ந்து வருகின்றன. அந்த வகையில் இந்த 2024 ஆம் ஆண்டு ஒரு சில ராசிகள் நிதி ரீதியாக மிகப்பெரிய முன்னேற்றத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணப் போகின்றோம்.
(4 / 6)
துலாம் ராசி: இந்த 2024 ஆம் ஆண்டு உங்களுக்கு நிதி ரீதியாக மிகப்பெரிய முன்னேற்றம் இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மார்ச் மாதம் தொடங்கிய பிறகு உங்களுக்கு நிதி ரீதியாக சிறப்பான பலன்கள் உண்டாகும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. பண வரவிற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
(5 / 6)
விருச்சிக ராசி; தொடங்கிய புத்தாண்டு உங்களுக்கு சிறப்பாக அமைந்துள்ளது. இந்த 2024 ஆம் ஆண்டு நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சவால்கள் அனைத்தும் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும். பணவரவில் இருந்த குறையும் இருக்காது. செலவுகள் கட்டுப்படும்.
மற்ற கேலரிக்கள்