கதற கதற ஓடும் ராசிகள்.. விரட்டி வரும் செவ்வாய்.. சிக்கி சிதையும் ராசிகள் இவங்கதான்!
- Lord Mars: செவ்வாய் பகவான் வருகின்ற ஜூலை 12ஆம் தேதி அன்று சுக்கிர பகவானின் சொந்தமான ராசியான ரிஷப ராசிக்கு செல்கிறார். இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் இருப்பினும் ஒரு சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து உங்கள காணலாம்.
- Lord Mars: செவ்வாய் பகவான் வருகின்ற ஜூலை 12ஆம் தேதி அன்று சுக்கிர பகவானின் சொந்தமான ராசியான ரிஷப ராசிக்கு செல்கிறார். இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் இருப்பினும் ஒரு சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து உங்கள காணலாம்.
(1 / 5)
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை வீரம் விடாமுயற்சி வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சிவபெருமானின் ருத்ரத்தில் பிறந்த காரணத்தினால் இவர் எப்போதும் சிவப்பு நிறத்தில் இருக்கின்றார். சிவபெருமானின் பிள்ளையாக இவர் கருதப்படுகிறார்.
(2 / 5)
செவ்வாய் பகவான் வருகின்ற ஜூலை 12ஆம் தேதி அன்று சுக்கிர பகவானின் சொந்தமான ராசியான ரிஷப ராசிக்கு செல்கிறார். இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் இருப்பினும் செவ்வாய் பகவானால் ஒரு சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து உங்கள காணலாம்.
(3 / 5)
ரிஷப ராசி: செவ்வாய் பகவானால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் பன்னிரண்டாவது வீட்டில் சஞ்சாரம் செய்யப் போகிறார்கள். இதனால் உங்களுக்கு மோசமான சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வாழ்க்கையில் சங்கடங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதிர்ஷ்டம் கிடைப்பதற்கு சற்று தாமதமாகும்.
(4 / 5)
கன்னி ராசி: உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் அதிபதியாக செவ்வாய் பகவான் திகழ்ந்து வருகின்றார். இவர் அதே வீட்டில் சஞ்சாரம் செய்கின்ற காரணத்தினால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் தடைகள் ஏற்படும். எடுத்துக் கொண்ட காரியங்கள் முடிவதற்கு சற்று தாமதமாக நிதி நிலைமையில் சிக்கல்கள் ஏற்படக்கூடும். வியாபாரம் மந்தமாக இருக்கும். தொழிலில் மிகப்பெரிய லாபம் கிடைப்பது.
(5 / 5)
துலாம் ராசி: உங்கள் ராசிகள் செவ்வாய் பகவான் ஏழாவது வீட்டில் சஞ்சாரம் செய்யப்போகின்றார். இதனால் கடின உழைப்பு உங்களுக்கு புறக்கணிக்கப்படும். மற்றவர்களிடத்தில் சரியான மரியாதை கிடைப்பதற்கு சட்ட தாமதமாகும். தொழில் வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படக்கூடும். நீண்ட தூர பயணம் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தராது. எதிர்பாராத நேரத்தில் உங்களுக்கு வரக்கூடிய ஒப்பந்தங்கள் விலகிச் செல்லும்.
மற்ற கேலரிக்கள்