சனி புட்டு புட்டு வைக்கப் போகிறார்.. பொட்டலம் பொட்டலமாக பணத்தை அள்ளும் ராசிகள்.. அதிர்ஷ்டம் யாருக்கு?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி புட்டு புட்டு வைக்கப் போகிறார்.. பொட்டலம் பொட்டலமாக பணத்தை அள்ளும் ராசிகள்.. அதிர்ஷ்டம் யாருக்கு?

சனி புட்டு புட்டு வைக்கப் போகிறார்.. பொட்டலம் பொட்டலமாக பணத்தை அள்ளும் ராசிகள்.. அதிர்ஷ்டம் யாருக்கு?

Published Jul 03, 2024 09:58 AM IST Suriyakumar Jayabalan
Published Jul 03, 2024 09:58 AM IST

  • Lord Sani: ஜூன் 29ஆம் தேதி அன்று சனி பகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பிடம் ஒரு சில ராசிகள் வருகின்ற நவம்பர் மாதம் வரை யோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நவக்கிரகங்களில் கர்மநாயகனாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். இவர் மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சனிபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். 

(1 / 6)

சனிபகவான் நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். வரும் 2025 வரை இதே ராசியில் பயணம் செய்வார். 

(2 / 6)

சனிபகவான் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஜூன் 29ஆம் தேதி அன்று சனி பகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பிடம் ஒரு சில ராசிகள் வருகின்ற நவம்பர் மாதம் வரை யோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சனி பகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கக்கூடிய வேலைகள் முடிவடையும். வியாபாரத்தில் எதிர்பாராத நேரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சிறப்பான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும்.

(4 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சனி பகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதனால் உங்களுக்கு மங்களகரமான யோகம் உருவாகியுள்ளது. வருமானத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். 

(5 / 6)

மகர ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சனிபகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். ஜூன் 29ஆம் தேதியிலிருந்து உங்களுக்கு பொற்காலம் தொடங்குகிறது. உங்களுடைய பேச்சால் அனைத்து காரியங்களும் வெற்றி அடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்