தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  செவ்வாயின் யோகம் வந்துவிட்டது.. சனியோடு கூட்டணி சேர்ந்தார்.. கும்பத்தில் பணமழை பெறும் ராசிகள்

செவ்வாயின் யோகம் வந்துவிட்டது.. சனியோடு கூட்டணி சேர்ந்தார்.. கும்பத்தில் பணமழை பெறும் ராசிகள்

Apr 07, 2024 10:02 AM IST Suriyakumar Jayabalan
Apr 07, 2024 10:02 AM , IST

  • Mars Transit: செவ்வாய் பகவானின் இடமாற்றம் முக்கிய நிகழ்வாக ஜோதிட சாஸ்திரத்தில் பார்க்கப்படுகிறது. இவருடைய தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் பகவான் கும்ப ராசியில் மார்ச் 15 ஆம் தேதி அன்று நுழைந்தார். இது சனி பகவானின் சொந்த ராசியாகும்.

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். அதிபர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக் கூடியவர் இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, துணிவு, துணிச்சல், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.  

(1 / 6)

செவ்வாய் பகவானின் இடமாற்றம் முக்கிய நிகழ்வாக ஜோதிட சாஸ்திரத்தில் பார்க்கப்படுகிறது. இவருடைய தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் பகவான் கும்ப ராசியில் மார்ச் 15 ஆம் தேதி அன்று நுழைந்தார் இது சனி பகவானின் சொந்த ராசியாகும். 

(2 / 6)

ஏற்கனவே சனிபகவான் இந்த ராசிகள் பயணம் செய்து வருகின்றார். தற்போது சனி பகவானோடு செவ்வாய் பகவான் இணைந்துள்ளார். செவ்வாய் பகவானின் கும்ப ராசி நுழைவு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

ரிஷப ராசி: செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கும். பண வரவில் இந்த குறையும் இருக்காது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க கூடும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல யோகம் கிடைக்கும். 

(4 / 6)

விருச்சிக ராசி: உங்கள் ராசியின் அதிபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் நான்காம் வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். இன்பங்கள் உங்களை தேடி வரும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். 

(5 / 6)

தனுசு ராசி: செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. உங்களுடைய ராசியில் மூன்றாவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். உங்களுக்கு தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். உடன் பிறந்தவர்களால் ஆதரவு கிடைக்கும். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்