தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி தூண்டில் போட்டு தூக்கப் போகிறார்.. ஜாக்பாட் அடிக்கும் ராசிகள்.. அதிர்ஷ்டத்தில் விளையாடுவது நீங்கள் தானே?

சனி தூண்டில் போட்டு தூக்கப் போகிறார்.. ஜாக்பாட் அடிக்கும் ராசிகள்.. அதிர்ஷ்டத்தில் விளையாடுவது நீங்கள் தானே?

Jun 16, 2024 12:50 PM IST Suriyakumar Jayabalan
Jun 16, 2024 12:50 PM , IST

  • Lord Sani: சனி பகவான் ஜூன் 30-ம் தேதியன்று பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்கின்றார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர்.

நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடிய ஒரு இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 7)

சனி பகவான் கர்ம வினைகளுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பி கொடுக்கின்ற காரணத்தினால் அனைவரும் சனி பகவானை கண்டால் அச்சப்படுவார்கள். ஜூன் 30-ம் தேதியன்று பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்கின்றார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(2 / 7)

(3 / 7)

மிதுன ராசி: சனிபகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கும். முறையான முயற்சியால் உங்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். பல்வேறு வழிகளில் இருந்து பணவரவு இருக்கக்கூடும். தடைபட்டு கடந்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். 

(4 / 7)

சிம்ம ராசி: சனிபகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு நல்ல செய்திகளை தேடிக் கொண்டு வரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். 

(5 / 7)

கும்ப ராசி: சனிபகவானின் இடமாற்றம் உங்களுக்கு லாபகரமானதாக அமைந்துள்ளது. எடுத்துக் கொண்ட வேலைகள் அனைத்தும் வெற்றி அடையும். நினைத்த காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு ஏற்றவாறு நடக்கும். புதிய வாய்ப்புகளும் அனைத்தும் முயற்சிகளும் உங்களுக்கு வெற்றி அடையும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. 

(6 / 7)

கன்னி ராசி: சனி பகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கப் போகின்றது. உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான பலன்கள் இருக்கும். குழந்தைகள் மூலம் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் அன்பு அதிகரிக்கும். சட்ட சிக்கல்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். 

(7 / 7)

மற்ற கேலரிக்கள்