தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  2025 வரை சனி விடமாட்டார்.. பண கட்டிலில் உறங்க போகும் ராசிகள்.. இந்த ராசிகளுக்கு ஜாலிதான்

2025 வரை சனி விடமாட்டார்.. பண கட்டிலில் உறங்க போகும் ராசிகள்.. இந்த ராசிகளுக்கு ஜாலிதான்

Jun 07, 2024 12:52 PM IST Suriyakumar Jayabalan
Jun 07, 2024 12:52 PM , IST

  • Lord Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு சனிபகவான் தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் சனிபகவான் இதே ராசியில் பயணம் செய்வார்கள். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். இந்த ஆண்டு சனி பகவானின் ஆண்டாக கருதப்படுகிறது.

நவகிரகங்களில் கர்ம நாயகனாக விளங்கக்கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். சனிபகவான் நவகிரகங்களின் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். சனிபகவான் கும்பம் மற்றும் மகர ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். 

(1 / 5)

தற்போது 30 ஆண்டுகளுக்கு பிறகு சனிபகவான் தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் சனிபகவான் இதே ராசியில் பயணம் செய்வார்கள். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். இந்த ஆண்டு சனி பகவானின் ஆண்டாக கருதப்படுகிறது. சனி பகவானால் சில ராசிகள் ராஜயோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(2 / 5)

மகர ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் நிதி நிலைமையை முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் வெற்றி கிடைக்கும்.

(3 / 5)

மிதுன ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். 2025 வரை அதிர்ஷ்டம் உங்களுக்கு சனி பகவானால் கிடைக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.

(4 / 5)

கும்ப ராசி: உங்கள் ராசியில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். அதுவும் முதல் வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு மற்றவர்களிடத்தில் மரியாதை மற்றும் கௌரவம் அதிகரிக்கக்கூடும். வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும். 2025 வரை நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எடுத்துக்கொண்ட இலக்குகள் உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்று தரும். 

(5 / 5)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்