தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Jackpot: புதன் கொட்டும் யோகத்தில் நனைய போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் தேடி வருகுது.. நீங்க என்ன ராசி

Jackpot: புதன் கொட்டும் யோகத்தில் நனைய போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் தேடி வருகுது.. நீங்க என்ன ராசி

Jun 11, 2024 12:48 PM IST Suriyakumar Jayabalan
Jun 11, 2024 12:48 PM , IST

  • Lord Mercury: புதன் மற்றும் சுக்கிரன் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். புதன் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு வளர்ச்சியை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் இளவரசனாக  வழங்க கூடியவர் புதன் பகவான். இவர் பேச்சு, படிப்பு, புத்திசாலித்தனம், வியாபாரம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனத்தை இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 6)

புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்திருக்கின்றார். புதன் பகவான் ஒருவருடைய ஜாதகத்தில் நல்ல நிலைமையில் இருந்தால் அவர்களுக்கு அறிவு கூர்மை அதிகமாக இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. புதன் பகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வந்தார் கடந்த மே 31ம் தேதி அன்று ரிஷப ராசிக்குள் நுழைந்தார். 

(2 / 6)

இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும் புதன் மற்றும் சுக்கிரன் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். புதன் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு வளர்ச்சியை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இன்று காணலாம். 

(3 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். அதனால் எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(4 / 6)

கும்ப ராசி: உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்கின்றார். இதனால் உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் மற்றும் வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

(5 / 6)

மகர ராசி: உங்கள் ராசிகள் ஐந்தாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு முன்னேற்றம் அதிகம் இருக்கும். கால்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் கிடைக்கும். உறவினர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில்துறையில் முன்னேற்றம் உண்டாகும். 

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்