மீனத்தில் அடிதடி செய்யும் சுக்கிரன். திருமண வாழ்க்கையில் குறி.. அதிர்ஷ்டம் வந்துவிட்டது.. பணமழை ராசிகள்
- Zodiac Signs: சுக்கிரன் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடிய கிரகங்களில் ஒருவராக சுக்கிரன் விளங்கி வருகின்றார். சுக்கிர பகவானின் இடமாற்றம் நவகிரகங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
- Zodiac Signs: சுக்கிரன் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடிய கிரகங்களில் ஒருவராக சுக்கிரன் விளங்கி வருகின்றார். சுக்கிர பகவானின் இடமாற்றம் நவகிரகங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(1 / 6)
நவகிரகங்களில் ஆடம்பர சொகுசு கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோக பலன்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. சுக்கிர பகவான் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம், உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
(2 / 6)
சுக்கிரன் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடிய கிரகங்களில் ஒருவராக சுக்கிரன் விளங்கி வருகின்றார். சுக்கிர பகவானின் இடமாற்றம் நவகிரகங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் மேஷம் முதல் மேலும் வரை அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(3 / 6)
இந்நிலையில் சுக்கிர பகவான் குரு பகவானின் மீன ராசியில் இந்த மாத இறுதியில் நுழைய உள்ளார். சுக்கிரனின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
சிம்ம ராசி: மீனத்தில் சுக்கிர பகவான் நுழைகின்ற காரணத்தினால் உங்களுக்கு எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். பொருளாதார நிலைமையில் முன்னேற்றம் இருக்கும். புதிய தொழில் முயற்சிகளில் நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.
(5 / 6)
கடக ராசி: ஜோதிட சாஸ்திரத்தின் படி சுக்கிர பகவானின் இடமாற்றம் உங்களுக்கு அதிக பலன்களை கொடுக்கப் போகின்றது. பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்களுடைய புத்திசாலித்தனத்தால் அனைத்து வாய்ப்புகளும் உங்களை தேடிவரும்.
மற்ற கேலரிக்கள்