தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  June Yoga: விடாமல் கொட்டும் செவ்வாய்.. அதிர்ஷ்ட பண மழையில் நனையும் ராசிகள்.. உங்க ராசி என்ன?

June Yoga: விடாமல் கொட்டும் செவ்வாய்.. அதிர்ஷ்ட பண மழையில் நனையும் ராசிகள்.. உங்க ராசி என்ன?

Jun 04, 2024 11:01 AM IST Suriyakumar Jayabalan
Jun 04, 2024 11:01 AM , IST

  • Lord Mars: செவ்வாய் பகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற ஜூன் மாதம் ஒன்றாம் தேதி அன்று அவருடைய சொந்தமான ராசியான மேஷ ராசியில் பயணம் செய்யப்போகின்றார். ஒரு ஆண்டிற்கு பிறகு செவ்வாய் பகவான் மேஷ ராசிகள் நுழைந்துள்ளார். இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும்.

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகிறார். இவர் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார்.  செவ்வாய் பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 45 நாட்கள் எடுத்துக் கொள்கிறார். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். 

(1 / 5)

தற்போது செவ்வாய் பகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற ஜூன் மாதம் ஒன்றாம் தேதி அன்று அவருடைய சொந்தமான ராசியான மேஷ ராசியில் பயணம் செய்யப்போகின்றார். ஒரு ஆண்டிற்கு பிறகு செவ்வாய் பகவான் மேஷ ராசிகள் நுழைந்துள்ளார். இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் செவ்வாய் பகவானின் மேஷ ராசி பயணம் ஆனது குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை தரப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காணலாம். 

(2 / 5)

மேஷ ராசி: உங்கள் ராசிகள் முதல் வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்ய போகின்றார். இதனால் உங்களுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கை துணைவன் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். 

(3 / 5)

மகர ராசி: உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வாழ்க்கையில் வசதிகள் அதிகரிக்கப்படும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

(4 / 5)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு ஜூன் மாதத்தில் இருந்து சிறப்பான அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். திட்டமிட்ட காரியங்களில் அனைத்தும் வெற்றி கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும். 

(5 / 5)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்