பல்லி விழும் பலன்கள்.. உடலில் இந்த பாகத்தில் விழுந்து விட்டால் என்ன செய்வது.. அதற்கான பலன்கள் இதோ!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  பல்லி விழும் பலன்கள்.. உடலில் இந்த பாகத்தில் விழுந்து விட்டால் என்ன செய்வது.. அதற்கான பலன்கள் இதோ!

பல்லி விழும் பலன்கள்.. உடலில் இந்த பாகத்தில் விழுந்து விட்டால் என்ன செய்வது.. அதற்கான பலன்கள் இதோ!

Apr 18, 2024 01:42 PM IST Suriyakumar Jayabalan
Apr 18, 2024 01:42 PM , IST

  • palli vilum palan: பல்லியின் அனைத்து விதமான செயல்பாடுகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்ந்து வருகின்றது. பல்லி அனைவரது வீட்டிலும் இருந்து வருகிறது. அதனுடைய சத்தம் அதனுடைய செயல்பாடுகள் அனைத்தும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

நமது மக்கள் சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பார்கள். குறிப்பாக மற்ற உயிரினங்களை தெய்வமாக பார்க்கும் பழக்கம் இன்று வரை இருந்து வருகிறது. காகத்தை முன்னோர்களாக நினைத்து வழிபாடு செய்து வருகின்றனர். நாயை காலபைரவன் ஆக நினைத்து வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. 

(1 / 7)

அந்த வகையில் பல்லியின் அனைத்து விதமான செயல்பாடுகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்ந்து வருகின்றது. பல்லி அனைவரது வீட்டிலும் இருந்து வருகிறது. அதனுடைய சத்தம் அதனுடைய செயல்பாடுகள் அனைத்தும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பல்லி விழுவதின் பலன்கள் குறித்து விவரமாக இந்த பதிவில் காண்போம். 

(2 / 7)

நெற்றி: நெற்றி மீது பல்லி விழுந்தால் நல்ல சகுனமாக கருதப்படுகிறது இடது பகுதியில் விழுந்தால் கீர்த்தி கிடைக்கும் வலது நெற்றி பக்கத்தில் விழுந்தால் லட்சுமி கடாக்ஷம் உண்டாகும் என கூறப்படுகிறது. 

(3 / 7)

தலை: தலையின் மீது பல்லி விழுந்தால் அசுப பலன்களாக கூறப்படுகிறது மன நிம்மதி கெட்டுப் போகும் சூழ்நிலை உருவாகும். குறிப்பாக உறவினர்கள் பகுதியில் அசுப காரியங்கள் நடப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது  

(4 / 7)

முகம்: முகத்தில் பல்லி விழுந்தால் வீட்டிற்கு உறவினர்கள் வருவார்கள் என கருதப்படுகிறது. இல்லை என்றால் நல்ல காரியம் உங்களைத் தேடி வரும் என கூறப்படுகிறது.

(5 / 7)

புருவம்: புருவப் பகுதியில் பல்லி விழுந்தால் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது. ராஜா அறிவணையில் அமரக்கூடிய சூழ்நிலை உண்டாகும் என கூறப்படுகிறது. 

(6 / 7)

இடது கை மற்றும் கால்: உடம்பு பகுதியில் இருக்கக்கூடிய இடது கை மற்றும் கால் பகுதிகளில் பல்லி விழுந்தால் அன்றைய தினம் உங்களுக்கு உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. 

(7 / 7)

மற்ற கேலரிக்கள்