சுக்கிர பெயர்ச்சி அதிர்ஷ்டம்.. இந்த 3 ராசிகளுக்கு தான்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சுக்கிர பெயர்ச்சி அதிர்ஷ்டம்.. இந்த 3 ராசிகளுக்கு தான்

சுக்கிர பெயர்ச்சி அதிர்ஷ்டம்.. இந்த 3 ராசிகளுக்கு தான்

Jan 26, 2024 06:13 PM IST Suriyakumar Jayabalan
Jan 26, 2024 06:13 PM , IST

  • Transit of Venus: சுக்கிரனின் இடமாற்றத்தால் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்ற 3 ராசிகளை இங்கே காண்போம்.

நவக்கிரகங்களில் முக்கிய கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்குகிறார். சுக்கிரனின் இடமாற்றம் நவகிரகங்களில் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 6)

நவகிரகங்கள் அவ்வப்போது இடத்தை மாற்றுவார்கள். அந்த வகையில் சுக்கிர பகவான் வரும் பிப்ரவரி 12ஆம் தேதி அன்று மகர ராசிக்குள் நுழைகிறார். மாதத்திற்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடிய சுக்கிர பகவான். 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்துவார். 

(2 / 6)

ஜோதிட ரீதியாக சுக்கிரன் செய்யும் இடமாற்றம் சிலர் ராசிகளுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. அப்படி அதிர்ஷ்டத்தின் யோகத்தை பெறப்போவது இந்த மூன்று ராசிகள் குறித்து இங்கே காண்போம். 

(3 / 6)

மேஷ ராசி: சுக்கிர பகவான் உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். அதன் காரணமாக உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது. தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களால் ஒத்துழைப்பு கிடைக்கும். மூத்தவர்களின் உதவி உங்களுக்கு கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

(4 / 6)

கடக ராசி: சுக்கிரன் உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் சஞ்சாரம் செய்ய போகின்றார். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் ஆகும். கடன் சிக்கல்கள் அனைத்தும் விலகும். மற்றவர்களிடத்தில் உங்களுடைய மரியாதை அதிகரிக்கும். கூட்டு வேலை முயற்சிகள் வெற்றி அடையும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். 

(5 / 6)

மகர ராசி: சுக்கிரனின் சிறப்பு பலன்கள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. உங்கள் ராசியில் அனைத்து விதமான அனுகிரகங்களும் வருகின்ற காரணத்தினால் நல்ல பலன்கள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். நீண்ட நாள் நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்