இயற்கையாகவே காதல் மலராது.. இந்த ராசிகள் காதல் பக்கமே போயிடாதீங்க.. போனால் சிக்கல் தான்
- Marriage Life: இயல்பிலேயே தங்களது தனித்துவமான குணாதிசயத்தை பன்னிரண்டு ராசிக்காரர்களுக்கு கொண்டிருந்தாலும் அவர்களின் அதிபதியாக விளங்கக்கூடிய கிரகங்களின் அடிப்படையில் ஒரு சில ராசிகள் சிறப்பான குணாதிசயத்தை பெற்றிருப்பார்கள். சில சிறப்பான பலன்கள் அவர்களுக்கு எப்போதும் கிடைக்கும்.

(1 / 6)
நவகிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமையும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள்.
(2 / 6)
ஒவ்வொரு ராசிக்காரர்களும் ஒவ்வொரு குணாதிசயத்தை கொண்டிருப்பார்கள் ஒவ்வொரு ராசிகளுக்கும் ஏதோ ஒரு கிரகம் அதிபதியாக திகழ்ந்தவர். இயல்பிலேயே தங்களது தனித்துவமான குணாதிசயத்தை பன்னிரண்டு ராசிக்காரர்களுக்கு கொண்டிருந்தாலும் அவர்களின் அதிபதியாக விளங்கக்கூடிய கிரகங்களின் அடிப்படையில் ஒரு சில ராசிகள் சிறப்பான குணாதிசயத்தை பெற்றிருப்பார்கள். சில சிறப்பான பலன்கள் அவர்களுக்கு எப்போதும் கிடைக்கும்.
(3 / 6)
அந்த வகையில் அனைவருக்கும் காதல் வாழ்க்கை மிகவும் தேவையான ஒன்று இருப்பினும் சில ராசிகளுக்கு காதல் வாழ்க்கை சிறப்பாக அமைவது கிடையாது. பிறப்பிலேயே அவர்களின் ஜாதகத்தை பொறுத்த அளவில் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்காது. அந்த வகையில் காதல் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் இல்லாத சில ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
(4 / 6)
மகர ராசி: நீங்கள் ஒழுக்கத்திற்கு பெயர் பெற்றவர்கள் இயல்பாகவே உங்களுக்கு லட்சியப்போக்கு அதிகமாக இருக்கும். உங்களுக்கு தனித்துவமான குணாதிசயங்கள் நீங்கள் உண்டாக்கிய திட்டத்தின் அடிப்படையில் செயல்படும். பல சமயங்களில் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைத்தாலும் காதல் நோக்கங்கள் எப்போதும் வெற்றி அடைவது கிடையாது. எப்போதும் உங்களது இலக்கை நோக்கி பயணம் செய்யக்கூடியவர்கள் நீங்கள்.
(5 / 6)

மற்ற கேலரிக்கள்