Tamil News  /  Photo Gallery  /  Here Are Some Pictures Taken By Vani Bojan In A Glamor Look At The Beach

Vani Bhojan : அசத்தும் அழகு அப்படியே நிலவு..கிளாமர் லுக்கில் வாணி போஜன் போட்டோஸ்!

26 May 2023, 10:45 IST Divya Sekar
26 May 2023, 10:45 , IST

கடற்கரையில் கிளாமர் லுக்கில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாணி போஜன் பதிவு செய்துள்ளார்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நட்சத்திரங்களில் ஒருவர் வாணி போஜன். 

(1 / 8)

இவர் சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.

(2 / 8)

இவர் சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.

ஓ மை கடவுளே படத்தின் மூலம் வெள்ளித்திரையில் பிரபலமானார்

(3 / 8)

ஓ மை கடவுளே படத்தின் மூலம் வெள்ளித்திரையில் பிரபலமானார்

கடந்த சில மாதங்களுக்கு முன் செங்கலம் எனும் வெப் தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றார்.

(4 / 8)

அடுத்ததாக பாயும் ஔி நீ எனக்கு, லவ், பகைவனுக்கு அருள்வாய் உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

(5 / 8)

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் வாணி போஜன்

(6 / 8)

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் வாணி போஜன்

இவர் தற்போது தன்னுடைய விடுமுறையை இந்தோனேஷியாவில் கொண்டாடி வருகிறார்.

(7 / 8)

இவர் தற்போது தன்னுடைய விடுமுறையை இந்தோனேஷியாவில் கொண்டாடி வருகிறார்.

கடற்கரையில் கிளாமர் லுக்கில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாணி போஜன் பதிவு செய்துள்ளார்.

(8 / 8)

மற்ற கேலரிக்கள்