நீங்கள் வெடித்துச் சிரிக்க இதோ அடிப்பொலியான ஜோக்குகள்; சிரிச்சுக்கிட்டே இருங்க!
- நீங்கள் வெடித்துச் சிரிக்க இதோ அடிப்பொலியான ஜோக்குகள்; சிரிச்சுக்கிட்டே இருங்க!
- நீங்கள் வெடித்துச் சிரிக்க இதோ அடிப்பொலியான ஜோக்குகள்; சிரிச்சுக்கிட்டே இருங்க!
(1 / 10)
ஒரு பையனோட அம்மா சாப்பாட்டுக்கு எதாவது வாங்கிட்டு வரச்சொன்னாங்களாம். அவன் நேரா மெக்கானிக் ஷாப் போனானாம்? ஏன்?
ஏன்னா, அவன் வாங்கப்போனது வீல் சிப்சாம், ஹாஹாஹா
(2 / 10)
ஒருத்தர் மெடிக்கல் ஷாப்பில் மருந்துகேட்டாராம். ஆனால் அந்த மருந்து இல்லையாம், அது என்ன மருந்து?
ஏன்னா அவன் கேட்டது வெடி மருந்தாம், ஹாஹாஹா!
(4 / 10)
3 யானை துணி எடுக்கப்போச்சாம், இரண்டு யானை நடந்து போச்சாம், ஒரு யானை மட்டும் டான்ஸ் ஆடிக்கிட்டே போச்சாம், ஏன்?
ஏன்னா அந்தக் கடையில ஆடித்தள்ளுபடி போட்டு இருந்தாங்களாம். ஹாஹாஹா!
(5 / 10)
ஒருத்தர் எப்போதும் ஆபிஸ்க்கு லேட்டாவே போவாராம், ஏன்?
ஏன்னா ஏன்னா அவரு சாக்‘லேட்’ சாப்பிடுவாராம், ஹாஹாஹா!
(6 / 10)
ஒருத்தர் கடைக்குச் சென்று 5 கிலோ சர்க்கரை வாங்கிட்டு நடந்து வந்தாராம். வீட்டுக்கு வந்து பார்த்தா 3 கிலோ சர்க்கரைதான் இருந்துச்சாம்.
ஏன்னா நடந்தா சர்க்கரை குறையும்ல்ல, அதான், ஹாஹாஹா!
(7 / 10)
கோயிலுக்கும், சாமிக்கும் என்ன வித்யாசம்?
கோயில் சிம்பு நடிச்ச படம், சாமி விக்ரம் நடிச்ச படம், அதாங்க வித்யாசம், ஹாஹாஹா!
(9 / 10)
ஒருத்தர் செல் வாங்கிட்டு பாத்துக்கிட்டே இருந்தாராம், ஏன்?
ஏன்னா, அது பார் ‘செல்’லாம், ஹாஹாஹா!
மற்ற கேலரிக்கள்