ஜம்மு காஷ்மீரில் கொட்டும் பனி! இயல்பு வாழ்க்கை பாதிப்பு! புகைப்பட தொகுப்பு இதோ!
- குளிர் அலை நிலைமைகள் மற்றும் புதிய மேற்கத்திய இடையூறு காரணமாக ஜனவரி 4 மற்றும் 5 முதல் பனிப்பொழிவு மீண்டும் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாகவே ஜம்மு காஷ்மீரில் பனிப்பொழிவு தொடங்கியது.
- குளிர் அலை நிலைமைகள் மற்றும் புதிய மேற்கத்திய இடையூறு காரணமாக ஜனவரி 4 மற்றும் 5 முதல் பனிப்பொழிவு மீண்டும் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாகவே ஜம்மு காஷ்மீரில் பனிப்பொழிவு தொடங்கியது.
உங்கள் நகரின் வானிலை அறிய இங்கே கிளிக் செய்க
(1 / 7)
ஸ்ரீநகரில், டிசம்பர் 29 அன்று இரவு வெப்பநிலை மைனஸ் 0.9 டிகிரி செல்சியஸாக குறைந்தது. இதன் காரணமாக அங்கு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. (Waseem Andrabi /Hindustan Times)
(2 / 7)
வடக்கு காஷ்மீரில் உள்ள குப்வாரா பள்ளத்தாக்கில் மட்டும் தான் டிசம்பர் 29 அன்று குறைந்தபட்ச வெப்பநிலை உறைநிலைக்கு மேல் இருந்தது. இந்நிலையில் அங்கு சுற்றுலா பயணிகள் ரம்மியமான இயற்கையை ரசித்தனர். (Waseem Andrabi /Hindustan Times)
(3 / 7)
காஷ்மீர் தற்போது 'சில்லாய்-கலன்' பிடியில் உள்ளது, இது குளிர்காலத்தின் கடுமையான காலம் மற்றும் 40 நாட்கள் நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. (Waseem Andrabi /Hindustan Times)
(4 / 7)
குல்மார்க் மற்றும் பஹல்காமில், வெப்பநிலை உறைநிலைக்கு கீழே பல டிகிரி குறைந்தது, அதே நேரத்தில் காஷ்மீரின் பிற பகுதிகள் கடுமையான குளிர்கால நிலைமைகளிலிருந்து நிவாரணம் பெற்று வருகின்றன. (PTI)
(5 / 7)
'சில்லாய்-காலனில் 40 நாட்களைத் தொடர்ந்து பனிமூட்டம் நிலவி வருக்கிறது. 20 நாட்கள் தொடர்ந்து 'சில்லாய்-குர்த்' மற்றும் 10 நாட்கள் ‘சில்லாய்-பச்சா’ வெப்பநிலையும் நிலவி வருகிறது. (PTI)
(6 / 7)
புதிய மேற்கத்திய இடையூறு காரணமாக ஜனவரி 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் அதிக பனிப்பொழிவு இருக்கும் என்று வானிலை துறை கணித்துள்ளது(PTI)
மற்ற கேலரிக்கள்