மக்களே உஷார்.. இந்த 13 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்க போகுது.. உங்க பகுதி இருக்கா பாருங்க?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  மக்களே உஷார்.. இந்த 13 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்க போகுது.. உங்க பகுதி இருக்கா பாருங்க?

மக்களே உஷார்.. இந்த 13 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்க போகுது.. உங்க பகுதி இருக்கா பாருங்க?

Dec 13, 2024 10:07 AM IST Divya Sekar
Dec 13, 2024 10:07 AM , IST

  • தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

CTA icon
உங்கள் நகரின் வானிலை அறிய இங்கே கிளிக் செய்க
நேற்று முன் தினம் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுகுறைந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும்.

(1 / 5)

(HT_PRINT)

13-12-2024: தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

(2 / 5)

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

(3 / 5)

(Lakshmi)

14-12-2024 மற்றும் 15-12-2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

(4 / 5)

16-12-2024: கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

(5 / 5)

(AP)

மற்ற கேலரிக்கள்