Heatwaves Prevention: கொளுத்தும் வெயில் தாக்கம்! வெப்ப அலைகளில் இருந்து தப்பிக்க எளிய டிப்ஸ்
- கோடை காலம் தொடங்கி சூரியன் சுட்டெரிப்பதால் எங்கு பார்த்தாலும் வெப்ப அலைகள் நிலவி வருகின்றன. வெப்பம் காரணமாக நோய் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கவும், வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கவும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்
- கோடை காலம் தொடங்கி சூரியன் சுட்டெரிப்பதால் எங்கு பார்த்தாலும் வெப்ப அலைகள் நிலவி வருகின்றன. வெப்பம் காரணமாக நோய் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கவும், வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கவும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்
(1 / 8)
ఉష్ణోగ్రతలు పెరిగిపోతున్నాయి. తీవ్రమైన వేడివల్ల కొన్ని ఆరోగ్య సమస్యలు వచ్చే అవకాశం ఉంది. ముఖ్యంగా వడదెబ్బ కొట్టే అవకాశం ఉంది. కొన్ని చిట్కలు పాటించడం ద్వారా శరీరం వేడెక్కకుండా కాపాడుకోవచ్చు.
(REUTERS)(2 / 8)
கோடை காலத்தில் உடலில் நீ்ர் இழப்பு ஏற்படலாம். எனவே ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒரு முறை தண்ணீர் பருக வேண்டும். இளநீர், பழச்சாறுகள், தர்ப்பூசணி போன்றவை உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள உதவுகிறது
(pexels)(3 / 8)
ఎండాకాలంలో వదులుగా ఉండే కాటన్ దుస్తులు వేసుకుంటే మంచిది. ఇవి శరీరాన్ని చల్లగా ఉంచడంలో సహాయపడతాయి. అలాగే లేత రంగులలో ఉండే దుస్తులను ధరించండి. వేడిని అధికంగా గ్రహించే ముదురు రంగులకు దూరంగా ఉండండి.
(HT Photo/Sanjeev Verma)(4 / 8)
உடல் அதிகமாக உஷ்ணம் அடைவதை தடுக்க வேண்டும். ஏனென்றால் இதனால் சில நோய் பாதிப்புகளும் உண்டாகலாம். வெப்பத்தின் தாக்கம் குறைவாக இருக்கும் நேரத்தில் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்
(Shutterstock)(5 / 8)
வீட்டில் குளிரூட்டிகளை பயன்படுத்துங்கள். . உடல் வெப்பநிலையை சீராக வைக்க உதவும். உடல் அதிக உஷ்ணத்தை அடைந்தால் காய்ச்சல் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருக்கும். எனவே வீட்டையும் சுத்தாமாக வைத்துக்கொள்ள வேண்டும்
(pexels)(6 / 8)
வெளிப்புறங்களுக்கு செல்ல நேரிட்டால் பெரும்பாலும் நிழல் இருக்கும் இடத்தில் இருப்பது நலம். முடியாதபட்சத்தில் குடை, தொப்பி, சன் கிளாஸ் போன்றவற்றை பயன்படுத்தலாம். இவை சூரிய கதிர்களால் ஏற்படும் தாக்கத்தை குறைக்கும்
(HT Photo/Keshav Singh)(7 / 8)
பிரஷ் உணவுகளை குறைவாக சாப்பிடுவது நலம். இவை விரைவாக செரிமானம் அடையும். உங்களது உணவு டயட்டில் தண்ணீர் சத்துக்கள் அதிகமாக இருக்கும் விதமாக மாற்றி அமைத்து கொள்ள வேண்டும். பழங்கள், காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்
(unsplash)மற்ற கேலரிக்கள்