Heat Rash Treatment: ஹீட் ராஷ் பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?-heat rash treatment what to do in case of heat rash occurs - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Heat Rash Treatment: ஹீட் ராஷ் பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

Heat Rash Treatment: ஹீட் ராஷ் பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

Jun 02, 2024 10:00 AM IST Manigandan K T
Jun 02, 2024 10:00 AM , IST

  • ஹீட் ராஷ் எனப்படும் அரிப்புடன் கூடிய வியர்க்குருவால் தோல் சிவந்து காணப்படும். இது பெரும்பாலும் மென்மையான சருமம் கொண்டவர்களுக்கு வெயில் காலங்களில் இந்தப் பாதிப்பு ஏற்படும்.

heat rash என்பது கடுமையான வெயில் காரணமாக சருமத்தில் ஏற்படும் பாதிப்பு.

(1 / 6)

heat rash என்பது கடுமையான வெயில் காரணமாக சருமத்தில் ஏற்படும் பாதிப்பு.(pixabay)

வியர்வை குழாய்கள் மற்றும் தோலின் அடியில் சிக்கிய வியர்வையால் ஏற்படும் தோல் பாதிப்பு.

(2 / 6)

வியர்வை குழாய்கள் மற்றும் தோலின் அடியில் சிக்கிய வியர்வையால் ஏற்படும் தோல் பாதிப்பு.(pixabay)

குழந்தைகளுக்கு மட்டும் அல்ல. இது பெரியவர்களையும் பாதிக்கிறது, குறிப்பாக வெப்பமான நேரங்களில் இந்த வகை பாதிப்பு ஏற்படுகிறது.

(3 / 6)

குழந்தைகளுக்கு மட்டும் அல்ல. இது பெரியவர்களையும் பாதிக்கிறது, குறிப்பாக வெப்பமான நேரங்களில் இந்த வகை பாதிப்பு ஏற்படுகிறது.

இந்த பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் சருமம் சிவந்து காணப்படும்.

(4 / 6)

இந்த பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் சருமம் சிவந்து காணப்படும்.(pixabay)

தோல் மருத்துவரை அணுகி இந்தப் பிரச்சனைக்கு உரிய சிகிச்சை பெருவது நல்லது.

(5 / 6)

தோல் மருத்துவரை அணுகி இந்தப் பிரச்சனைக்கு உரிய சிகிச்சை பெருவது நல்லது.

ஹீட் ராஷ் வந்தால் அரிக்கும். ஆனால், சொரிவதை தவிர்க்க வேண்டும். மாறாக, ஐஸ் பேக் கொண்டு அரிக்கும் பகுதியில் ஒத்தடம் கொடுத்தால் இதமாக இருக்கும்.

(6 / 6)

ஹீட் ராஷ் வந்தால் அரிக்கும். ஆனால், சொரிவதை தவிர்க்க வேண்டும். மாறாக, ஐஸ் பேக் கொண்டு அரிக்கும் பகுதியில் ஒத்தடம் கொடுத்தால் இதமாக இருக்கும்.(pixabay)

மற்ற கேலரிக்கள்