Healthy Eating Tips: மனஅழுதத்தை குறைக்கும் தாதுக்கள்..! உங்கள் டயட்டில் சேர்த்து கொள்ள வேண்டிய உணவுகள்
- Healthy Eating Tips: உடலில் ஆற்றல், ஆரோக்கியத்தை பராமரிக்க உங்களது டயட்டில் சில தாதுக்கள் கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும். மெக்னீசியம், துத்தநாகம், செலினியம் போன்ற தாதுக்களால் ஏற்படும் நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்
- Healthy Eating Tips: உடலில் ஆற்றல், ஆரோக்கியத்தை பராமரிக்க உங்களது டயட்டில் சில தாதுக்கள் கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும். மெக்னீசியம், துத்தநாகம், செலினியம் போன்ற தாதுக்களால் ஏற்படும் நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்
(1 / 6)
உடலில் தாதுக்கள் குறைபாடு காரணமாக நீண்ட கால மன அழுத்தம் ஏற்படலாம். உடலில் போதிய அளவில் தாதுக்கள் இல்லாமல் இருப்பது நரம்பியக்கடத்தி செயல்பாடு மற்றும் HPA (ஹைபோதாலமிக்-பிட்யூட்டரி-அட்ரீனல்) ஆகியவற்றை சீர்குலைக்கலாம். எனவே மன அழுத்தத்தை நிர்வகிக்க நமது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியா ஆரோக்கியமான தாதுக்கள் எவை என்பதை பார்க்கலாம்
(Unsplash)(2 / 6)
மெக்னீசியம்: ஹெச்பிஏ அச்சில் உள்ள மெக்னீசியம் விளைவு, கார்டிசோலை கட்டுப்படுத்த உதவுகிறது. டார்க் சாக்லேட், இலைக் காய்கறிகள், அவகேடோ, வாழைப்பழம், முந்திரி போன்ற உணவுகளில் மெக்னீசியம் நிறைந்துள்ளன. இவற்றை உங்களது தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்
(Unsplash)(3 / 6)
துத்தநாகம்: துத்தநாகம் நரம்பியக்கடத்தி செயல்பாட்டை ஆதரிக்க உதவுகிறது. இது ஒரு நிலையான மனநிலையை ஊக்குவிக்கிறது. மூளை செயல்பாட்டை மேம்படுத்துகிறது. சிப்பிகள், சூரியகாந்தி விதைகள், பூசணி விதைகள் மற்றும் பருப்பு போன்ற உணவுகளில் துத்தநாகம் ஏராளமாக உள்ளது
(4 / 6)
செலினியம்: இந்த தாது உடலை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. இது தைராய்டு செயல்பாட்டை ஆதரிப்பதன் மூலம் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது
(Unsplash)(5 / 6)
அளவுக்கு அதிகமாக நாம் உப்பு நிறைந்த உணவை உண்ணும்போது, மூளை அதை உணர்ந்து, சோடியம் அளவை மீண்டும் குறைக்க தொடர்ச்சியான ஈடுசெய்யும் வழிமுறைகளை செயல்படுத்துகிறது
(Pixabay)மற்ற கேலரிக்கள்