Sexual Health: ஆண்களின் பாலியல் ஆற்றலை அதிகரிக்க செய்யும் சமையல் அறை மந்திரம்! தவறாம சாப்பிட்டு குஷியா இருங்க
- Cardamom For Improving Sex Power:பாலியல் உறவில் ஆண்களுக்கு விறைப்புத்தன்மை இல்லாமல் இருப்பது நோய் அல்ல என்றாலும் குழந்தையின்மை உட்பட பல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். அதை சரிசெய்ய எளிய வழியாக ஏலக்காய் சாப்பிடுவதை வழக்கமாக்கி கொள்வது உள்ளது. ஏலக்காய் ஆண்களுக்கு பாலியல் சக்தியை அதிகரிக்கிறது.
- Cardamom For Improving Sex Power:பாலியல் உறவில் ஆண்களுக்கு விறைப்புத்தன்மை இல்லாமல் இருப்பது நோய் அல்ல என்றாலும் குழந்தையின்மை உட்பட பல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். அதை சரிசெய்ய எளிய வழியாக ஏலக்காய் சாப்பிடுவதை வழக்கமாக்கி கொள்வது உள்ளது. ஏலக்காய் ஆண்களுக்கு பாலியல் சக்தியை அதிகரிக்கிறது.
(1 / 7)
பனிச்சுமை காரணமாக ஏற்படும் மனஅழுத்தம், ஆண்கள் பாலியல் ஆற்றல் பற்றாக்குறையை எதிர்கொள்ள செய்கிறது வாழ்க்கை முறை மாற்றம், போதை பழக்கங்களும் ஆண்களின் பாலியல் சக்தி குறைவதற்கு வழிவகுக்கிறது. பொதுவாகவே பாலியல் விஷயம் இலை மறைவு காயாக நமது கலாச்சாரத்தில் இருப்பதால் இதுபோன்ற பிரச்னை இருக்கும் பல ஆண்களும் மருத்துவரிடம் சென்று தீர்வு கேட்கத் தயக்கம் காட்டுகிறார்கள். ஒரு சிலரே இதற்கான இயற்கை தீர்வை தேடுகிறார்கள். அந்த வகையில் இயற்கையான முறைகள் மூலம் பாலுணர்வை அதிகரிக்க என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்
(2 / 7)
ஆண்களுக்கு ஏன் பாலுறவு ஆற்றல் குறைகிறது: ஆண்களுக்கு பாலியல் ஆற்றல் குறைவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். மோசமான வாழ்க்கை முறையே இதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. இதனுடன், சில கெட்ட பழக்கங்களும் பாலியல் இயலாமையை ஏற்படுத்தும்(Shutterstock)
(3 / 7)
இயற்கை முறைகள் மூலம் பாலியல் ஆற்றலை அதிகரிக்க முடியுமா? இயற்கையாகவே பாலியல் சக்தியை அதிகரிக்க முடியும். உங்கள் சமையல் அறையில் இருக்கும் ஏலக்காய் மூலம் இதற்கான தீர்வு காணலாம். ஏலக்காய் உட்கொண்டால் ஆண்களின் பாலியல் ஆரோக்கியம் வேகமாக மேம்படும் என பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன
(4 / 7)
ஏலக்காய் உண்மையில் பாலியல் சக்தியை அதிகரிக்குமா?: ஏலக்காயில் உள்ள கூறுகள் உடலில் உற்சாகம், ஆண்மை மற்றும் ஆற்றலை அதிகரிக்கின்றன. இதனுடன், எடை அதிகரிப்பதைத் தடுக்க இது உதவியாக இருக்கிறது. ஆண்கள் தங்கள் செக்ஸ் வாழ்க்கையை மேம்படுத்த இதை சாப்பிடலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன
(5 / 7)
பாலியல் ஆரோக்கியத்தில் நேர்மறையான விளைவுகளைக் கொண்ட ஒரு தூண்டுதலாக ஏலக்காய் செயல்படுகிறது. ஆயுர்வேத நிபுணர்களின் கூற்றுப்படி, இதை சாப்பிடுவது அல்லது அதன் எண்ணெயை பிறப்புறுப்புகளில் தடவுவது ரத்த ஓட்டம் மற்றும் சுழற்சியை அதிகரிக்கிறது
(6 / 7)
ஏலக்காய் சாப்பிடுவது எப்படி?: ஏலக்காயை பொடியாக்கி தினமும் உட்கொள்ளலாம். இரண்டு முதல் மூன்று ஏலக்காயை வெறும் வாயில் மென்று சாப்பிடலாம். இதை தேநீராகவும் தயார் செய்து
மற்ற கேலரிக்கள்