Tulsi Leaves Benefits: காலையில் இரண்டு துளசி இலைகள்..! உச்சந்தலை முதல் உடலில் நிகழும் ஆரோக்கிய அற்புதங்கள் தெரியுமா?
- Tulsi leaves: காலையில் இரண்டே இரண்டு துளசி இலைகளை சாப்பிடுவதால் அதிக ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது முதல் இதய நோய் ஆபத்தை குறைப்பது வரை உடல் ஆரோக்கியத்தில் ஏராளமான நன்மைகளை பெறலாம்.
- Tulsi leaves: காலையில் இரண்டே இரண்டு துளசி இலைகளை சாப்பிடுவதால் அதிக ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது முதல் இதய நோய் ஆபத்தை குறைப்பது வரை உடல் ஆரோக்கியத்தில் ஏராளமான நன்மைகளை பெறலாம்.
(1 / 6)
அனைவரின் வீட்டிலும் இருக்கும் முக்கிய செடிகளில் ஒன்றாக துளசி உள்ளது. நாள்தோறும் இரண்டு துளசி இலைகளை சுவைப்பதாலோ அல்லது துளசி இலைகளை ஊறை வைத்து ஜூஸாக பருகுவதாலோ பல்வேறு உடல் ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். சளி, இருமல் தொல்லை போன்ற பொதுவான உடல்நல பிரச்னைகளில் இருந்து பல ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். (Unsplash)
(2 / 6)
துளசி இலை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே இதை சாப்பிடுவதால் பல நோய்க பாதிப்பு ஏற்படாமல் தடுக்கப்படுகிறது(Unsplash)
(3 / 6)
ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது துளசி இலை. மனஅழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது. எனவே காலை பொழுதில் இதை சாப்பிடுவது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது(Unsplash)
(4 / 6)
புற்று நோய் பாதிப்புக்கு எதிரான பண்புகளை கொண்டதாக துளசி உள்ளது. காலையில் வெறும் வயிற்றில் துளசி இலைகள் சாப்பிடுவதால் புற்று நோய் வீக்கம் வளர்வது தடுக்கப்படுகிறது(Unsplash)
(5 / 6)
இதய ஆரோக்கியத்துக்கு நன்மை தருவதாக துளசி இலைகள் உள்ளன. இதய செயல்பாட்டை துளசி இலைகள் மேம்படுத்துகின்றன(Unsplash)
மற்ற கேலரிக்கள்