தினமும் பேரிக்காய் சாப்பிடலாமா? - எத்தனை நன்மைகள் இருக்குன்னு பாருங்கள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  தினமும் பேரிக்காய் சாப்பிடலாமா? - எத்தனை நன்மைகள் இருக்குன்னு பாருங்கள்!

தினமும் பேரிக்காய் சாப்பிடலாமா? - எத்தனை நன்மைகள் இருக்குன்னு பாருங்கள்!

Published Sep 24, 2023 02:42 PM IST Karthikeyan S
Published Sep 24, 2023 02:42 PM IST

  • Benifits Of Eating Pears: 'ஏழைகளின் ஆப்பிள்' என்று சொல்லப்படும் பேரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் சில நன்மைகள் குறித்துக் காண்போம்

பேரிக்காயில் புரதம், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் பி போன்ற அனைத்து சத்துக்களும் நிரம்பி இருக்கின்றன.

(1 / 7)

ஆப்பிளை விட விலை மிகவும் குறைவு என்பதால், இதை 'ஏழைகளின் ஆப்பிள்' என்று சிறப்பு பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது.  

(2 / 7)

பேரிக்காயில் கால்சியம், பாஸ்பரஸ் கணிசமாக இருப்பதால் எலும்பு வளர்ச்சிக்கும் நல்லது.

(3 / 7)

வாரம் இருமுறை பேரிக்காய் சாப்பிட்டு வந்தால், ரத்தத்திலுள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைத்து ரத்த ஓட்டத்தை சீராக்கும். ரத்தத்தை சுத்திகரிக்கும்.

(4 / 7)

பேரிக்காயுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும். சோர்வு நீங்கி புத்துணர்வு கிடைக்கும்.

(5 / 7)

வெயில் காலத்தில் உடல் உஷ்ணத்தை குறைத்து, உடலுக்கு குளிச்சியை ஏற்படுத்தும். 

(6 / 7)

பற்களுக்கு உறுதியைத் தரும். ஈறுகளைப் பலப்படுத்தும். இதனால் பற்களில் ஏற்படும் சொத்தையையும் தடுக்கும்.

(7 / 7)

மற்ற கேலரிக்கள்