Rock Salt Benefits: நன்மைகள் பல அடங்கியுள்ள இந்துப்பு
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Rock Salt Benefits: நன்மைகள் பல அடங்கியுள்ள இந்துப்பு

Rock Salt Benefits: நன்மைகள் பல அடங்கியுள்ள இந்துப்பு

May 03, 2023 10:15 AM IST Manigandan K T
May 03, 2023 10:15 AM , IST

Rock Salt: ராக் சால்ட் எனப்படும் இந்துப்புவில் அடங்கியுள்ள நன்மைகள் பார்ப்போம். 

இந்துப்பு பித்தத்தை ஏற்படுத்தாமல் தடுக்கிறது

(1 / 10)

இந்துப்பு பித்தத்தை ஏற்படுத்தாமல் தடுக்கிறது

கபத்தை சமன் செய்து சளி, இருமல் வராமல் தற்காக்கிறது

(2 / 10)

கபத்தை சமன் செய்து சளி, இருமல் வராமல் தற்காக்கிறது

தைராய்டு பிரச்சனைக்கு சிறந்த மருந்தாக இருக்கிறது

(3 / 10)

தைராய்டு பிரச்சனைக்கு சிறந்த மருந்தாக இருக்கிறது

మధుమేహం ఉన్నవారు తెల్ల ఉప్పుకు బదులు సైంధవ లవణం వాడటం వల్ల రక్తంలో చక్కెర స్థాయిలను నియంత్రించడంలో ప్రత్యేక పాత్ర పోషిస్తుంది. ఇది రక్తంలో చక్కెరను కొద్దిగా తగ్గించగలదు.

(4 / 10)

இந்துப்பு கலந்த வெதுவெதுப்பான வெந்நீரில் வாய் கொப்புளித்துவர, வாய் துர்நாற்றம் நீங்கும்

(5 / 10)

பல் வலிகள், ஈறு வீக்கம் போன்ற வாய் சம்பந்தமான பிரச்சனைகள் தீரும்

(6 / 10)

பல் வலிகள், ஈறு வீக்கம் போன்ற வாய் சம்பந்தமான பிரச்சனைகள் தீரும்

இந்து உப்பு என்பது ஒருவிதமான பாறையிலிருந்து எடுக்கப்படும் உப்பு. அதனால் தான் இந்த உப்புக்கு ராக் சால்ட் என்று பெயர்

(7 / 10)

பஞ்சாப், ஹரியானா, இமயமலை பகுதிகளில் இந்து உப்பு மலைகளில் இருந்து வெட்டி எடுக்கப்படுகிறது.

(8 / 10)

இந்து உப்பு வெள்ளை, சிவப்பு மற்றும் ஊதா நிறங்களில் காணப்படுகிறது

(9 / 10)

இந்து உப்பு வெள்ளை, சிவப்பு மற்றும் ஊதா நிறங்களில் காணப்படுகிறது

சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. சோடியம் குளோரைடு, அயோடின் சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், குரோமியம், இரும்பு, துத்தநாகம், போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன

(10 / 10)

மற்ற கேலரிக்கள்