Tulasi Seeds Benefits: துளிசி விதையில் இருக்கும் அடுக்கடுக்கான ஆரோக்கிய நன்மைகள் தெரிஞ்சுகோங்க
- துளசி இலைகள் உடல் ஆரோக்கியத்தில் பல அற்புதங்களை நிகழ்த்துகிறது. அதை போல் துளசி விதையிலும் ஒளிந்திருக்கும் மருத்துவ குணங்கள், நன்மைகள் பற்றி பார்க்கலாம்
- துளசி இலைகள் உடல் ஆரோக்கியத்தில் பல அற்புதங்களை நிகழ்த்துகிறது. அதை போல் துளசி விதையிலும் ஒளிந்திருக்கும் மருத்துவ குணங்கள், நன்மைகள் பற்றி பார்க்கலாம்
(1 / 6)
மருத்துவ குணங்கள் நிறைந்த பல்வேறு செடிகள் இருந்தாலும், துளசி அதில் பிரதானமானவையாக உள்ளது. செரிமான பிரச்னை, சளி தொல்லைகளில் இருந்து விடுபட உதவும் துளசி இலைகள் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. துளசி செடிகள் போல் துளசி விதைகளில் இருக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்
(2 / 6)
துளசி விதைகள் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் தன்மையை கொண்டதாக உள்ளது. எனவே டயபிடிக் நோயாளிகளுக்கு சிறந்ததாக உள்ளது. இதில் ஏராளமான தாதுக்கள், ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன
(3 / 6)
எடை குறைப்புக்கு உதவும் விதைகளில் ஒன்றாக துளசி விதை இருக்கிறது. நார்ச்சத்து இதில் அதிகம் இருப்பதால், வயிறு நிரம்பிய உணர்வை தருவதுடன், பசியை கட்டுப்படுத்துகிறது. சாப்பிடும் உணவை எளிதில் செரிமானம் அடைய உதவுகிறது. இதனால் உடல் எடை அதிகரிப்பதை கட்டுப்படுத்துகிறது
(4 / 6)
இதயத்துக்கு நன்மை தருவதாக துளசி விதைகள் உள்ளது. இதில் இருக்கும் பல்வேறு சேர்மானங்கள் காரணமாக இருதய ஆரோக்கியம் மேம்படுகிறது. நாள்தோறும் இதை எடுத்துக்கொள்வதால் இதயம் வலுபெறும்
(5 / 6)
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை துளசி விதையில் உள்ளது. சளி தொந்தரவுக்கு தீர்வாகவும் இருக்கிறது
மற்ற கேலரிக்கள்