தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Health Benefits Of Raw Banana

Benefits Of Raw Banana: வாழைக்காய் சாப்பிட்டால் எவ்வளவு நன்மைகள் தெரியுமா?

May 31, 2023 10:37 PM IST Karthikeyan S
May 31, 2023 10:37 PM , IST

  • Raw Banana: வாழைக்காய் நமது ஆரோக்கியத்துக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

வாழை மரத்தின் இலை, பூ, தண்டு, காய், பழம், நார் என அனைத்தும் பயன்மிக்கது.  

(1 / 6)

குடலை சுத்தப்படுத்தி உடல் எடையை குறைக்கும். குடலில் இருக்கும் ப்ரோபயாடிக் என்ற நுண்ணுயிர் வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறது வாழைக்காய். 

(2 / 6)

பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புகளில் தேங்கும் கழிவு, நச்சை வெளியேற்றும். பெருங்குடல் புற்றுநோய் ஏற்படாமல் தடுப்பு கவசமாய் செயல்படும். 

(3 / 6)

நார்ச்சத்து அதிகம் உள்ளதால் குடல் இயக்கத்தை மேம்படுத்தும். மலத்தை இலகுவாக்கி, எளிதாக வெளியேற்றும். 

(4 / 6)

வழைக்காய் வைட்டமின், கால்சியம், மெக்னீசியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இவைகள் எலும்பிற்கு பலம் தந்து, மூட்டு வலியிலிருந்து பாதுகாக்கிறது. 

(5 / 6)

வாழைக்காய் ட்ரிப்டோஃபான் என்ற அமினோ அமிலத்தைக் கொண்டுள்ளது. இந்த அமிலம் மூளையில் நடக்கும் ரசாயனங்களை ஒழுங்குபடுத்தும். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்