Health Tips: உலர் திராட்சையை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?
- உலர் திராட்சையை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்
- உலர் திராட்சையை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்
(1 / 8)
உலர் திராட்சை இதய ஆரோக்கியத்தை பராமரிக்கவும், உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கவும் உதவுகிறது.
(2 / 8)
மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் உலர் திராட்சையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து பின்னர் திராட்சையை மசித்து சிறிது தேன் கலந்து சாப்பிடலாம்.
(3 / 8)
ரத்த சோகை நோய் உள்ளவர்கள் தினமும் உலர் திராட்சையை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடும் போது ரத்த அணுக்களின் அளவு அதிகரிக்கும்.
(4 / 8)
உலர் திராட்சையில் கால்சியம் சத்து அதிகம் இருப்பதால் பற்களின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும்.
(5 / 8)
மஞ்சள் காமாலை நோயுள்ளவர்கள் தினமும் உலர் திராட்சை சாப்பிட்டுவர காமாலை நோய் விரைவில் குணமாகும்.
(7 / 8)
உலர் திராட்சை ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால் கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கி, இரத்தத்தை சுத்தப்படுத்த உதவுகிறது.
மற்ற கேலரிக்கள்