தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sunflower Seeds Benefits: 4 விதை போதும்..சூரிய காந்தி விதை செய்யும் மாயஜாலம் என்னென்ன?

Sunflower Seeds Benefits: 4 விதை போதும்..சூரிய காந்தி விதை செய்யும் மாயஜாலம் என்னென்ன?

Apr 25, 2024 08:19 PM IST Karthikeyan S
Apr 25, 2024 08:19 PM , IST

  • சூரிய காந்தி விதைகளில் நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய ஏராளமான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. சூரியகாந்தி விதையில் உள்ள சத்துக்கள் பற்றி பார்ப்போம்.

சூரிய காந்தி விதைகளில் அற்புதமான பல ஆரோக்கிய நன்மைகள் காணப்படுகின்றன. தினமும் சூரிய காந்தி விதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கே காண்போம்.

(1 / 8)

சூரியகாந்தி விதைகளில் நம் உடலின் ஹார்மோன் சமநிலையை கட்டுப்படுத்தும் நூறு வகையான என்சைம்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக பெண்களுக்கு, சூரிய காந்தி விதைகளில் உள்ள நொதிகள் பெண் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் உற்பத்தியை சமநிலைப்படுத்துகிறது.

(2 / 8)

சூரிய காந்தி விதைகளில் நியாசின், வைட்டமின் ஈ, பி1, பி6, இரும்பு, தாமிரம், மாங்கனீஸ், துத்தநாகம், பொட்டாசியம் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கின்றன.

(3 / 8)

சூரிய காந்தி விதைகளில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன.

(4 / 8)

மலச்சிக்கல் பிரச்சனையை எதிர்கொள்பவர்கள், தாராளமாக சூரியகாந்தி விதைகளை எடுத்துக் கொள்ளலாம். இதனால், ஜீரண சக்தியும் அதிகரிக்கும்.

(5 / 8)

சூரிய காந்தி விதைகளில் காணப்படும் பீட்டா-சிட்டோஸ்டெராஸ் மற்றும் வலுவான ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் மார்பக புற்றுநோய் உள்பட பல்வேறு புற்றுநோய்களைத் தடுக்கின்றன.

(6 / 8)

சூரிய காந்தி விதைகளில் உள்ள வைட்டமின் பி6 மனநிலை, செறிவு மற்றும் நினைவாற்றலை மேம்படுத்துகிறது.உடலுக்கு தேவைப்படும் ஆற்றலையும் தரக்கூடியது.

(7 / 8)

சூரியகாந்தி விதைகளில் காணப்படும் ஏராளமான மக்னீசியம் சத்துக்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

(8 / 8)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்