சாப்பிட்ட பின் அஜீரணம் காரணமாக ஏற்படும் வாயு பிரச்னை.. உடனடி தீர்வுக்கு இதை செய்யுங்க
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சாப்பிட்ட பின் அஜீரணம் காரணமாக ஏற்படும் வாயு பிரச்னை.. உடனடி தீர்வுக்கு இதை செய்யுங்க

சாப்பிட்ட பின் அஜீரணம் காரணமாக ஏற்படும் வாயு பிரச்னை.. உடனடி தீர்வுக்கு இதை செய்யுங்க

Jan 02, 2025 02:50 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jan 02, 2025 02:50 PM , IST

Gas Problem Remedy: சில உணவுகள் சாப்பிட்டவுடன் ஜீரணம் அடைவதில் சிரமம் இருக்கும். அஜீரண கோளாறு காரணமாக இரைப்பை பிரச்னை ஏற்படும். இதன் விளைவாக வாய தொல்லையாலும் அவதிப்படலாம். இது போன்ற தருணங்களில் இருந்த தப்பிக்க உதவும் டிப்ஸ்களை பார்க்கலாம்

அன்றாடம் சாப்பிடக்கூடிய உணவுகள் சிலருக்கும் அஜீரணத்தை ஏற்படுத்தால். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பருகக்கூடிய பால் செரிமானம் அடைய நீண்ட நேரம் ஆகும். சிலருக்கு செரிமானம் ஆவதில் சிரமமும் இருக்கும். அதேபோல் பரோட்டை உள்பட மாவு சார்ந்த பொருள்கள் சாப்பிட்டால் சிலருக்கு அஜீரணம் ஏற்படும்

(1 / 9)

அன்றாடம் சாப்பிடக்கூடிய உணவுகள் சிலருக்கும் அஜீரணத்தை ஏற்படுத்தால். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பருகக்கூடிய பால் செரிமானம் அடைய நீண்ட நேரம் ஆகும். சிலருக்கு செரிமானம் ஆவதில் சிரமமும் இருக்கும். அதேபோல் பரோட்டை உள்பட மாவு சார்ந்த பொருள்கள் சாப்பிட்டால் சிலருக்கு அஜீரணம் ஏற்படும்(PC: Freepik)

நாம் சாப்பிடும் உணவுகள் எளிதாக ஜீரணிக்க சில விஷயங்களை தவறாமல் செய்ய வேண்டும். சிலரால் சாதாரண உணவைக் கூட ஜீரணிக்க முடியாமல் போகும். எனவே அஜீரணத்தை தவிர்க்க உணவு சாப்பிட்ட 30 நிமிடங்களுக்கு பிறகு வெந்நீரை குடிக்கலாம். இதனால் உணவு ஜீரணமடைவது எளிதாகும்

(2 / 9)

நாம் சாப்பிடும் உணவுகள் எளிதாக ஜீரணிக்க சில விஷயங்களை தவறாமல் செய்ய வேண்டும். சிலரால் சாதாரண உணவைக் கூட ஜீரணிக்க முடியாமல் போகும். எனவே அஜீரணத்தை தவிர்க்க உணவு சாப்பிட்ட 30 நிமிடங்களுக்கு பிறகு வெந்நீரை குடிக்கலாம். இதனால் உணவு ஜீரணமடைவது எளிதாகும்(Freepik)

வாழைப்பழம் சாப்பிட்டால் சிலருக்கு அஜீரணம் பிரச்னை ஏற்படும். வாழைப்பழத்தில் நார்ச்சத்து அதிகம். வாழைப்பழம் எளிதில் ஜீரணமாகவில்லை என்றால், அதை சாப்பிட்ட பிறகு  ஏலக்காயை மென்று சாப்பிடுவது அஜீரணக் கோளாறுகளிலிருந்து விடுபட உதவும்

(3 / 9)

வாழைப்பழம் சாப்பிட்டால் சிலருக்கு அஜீரணம் பிரச்னை ஏற்படும். வாழைப்பழத்தில் நார்ச்சத்து அதிகம். வாழைப்பழம் எளிதில் ஜீரணமாகவில்லை என்றால், அதை சாப்பிட்ட பிறகு  ஏலக்காயை மென்று சாப்பிடுவது அஜீரணக் கோளாறுகளிலிருந்து விடுபட உதவும்(freepik)

சிலருக்கு நெய் அல்லது எண்ணெய் உணவுகளை சாப்பிட்ட பிறகு அஜீரணம் ஏற்படும். எனவே, அதுபோன்ற நேரத்தில் கருஞ்சீரகம் சாப்பிட்டால் நிவாரணம் பெறலாம்

(4 / 9)

சிலருக்கு நெய் அல்லது எண்ணெய் உணவுகளை சாப்பிட்ட பிறகு அஜீரணம் ஏற்படும். எனவே, அதுபோன்ற நேரத்தில் கருஞ்சீரகம் சாப்பிட்டால் நிவாரணம் பெறலாம்(freepik)

சில நேரங்களில், அதிக காரமான குழம்பு சாப்பிடுவது செரிமானத்தை கடினமாக்கும். எனவே, அத்தகைய உணவுகளை சாப்பிட்ட பிறகு கறிவேப்பிலை சாப்பிட்டால் உணவு எளிதில் ஜீரணமாகும்

(5 / 9)

சில நேரங்களில், அதிக காரமான குழம்பு சாப்பிடுவது செரிமானத்தை கடினமாக்கும். எனவே, அத்தகைய உணவுகளை சாப்பிட்ட பிறகு கறிவேப்பிலை சாப்பிட்டால் உணவு எளிதில் ஜீரணமாகும்(Freepik)

பரோட்டா, பூரிகள் போன்ற மாவு சார்ந்த உணவுகளை சாப்பிட்டால் அஜீரணம் ஏற்படும். இதற்கு செலரி கீரைகளை உணவில் சேர்த்துக் கொண்டால் எளிதில் பலன் பெறலாம்

(6 / 9)

பரோட்டா, பூரிகள் போன்ற மாவு சார்ந்த உணவுகளை சாப்பிட்டால் அஜீரணம் ஏற்படும். இதற்கு செலரி கீரைகளை உணவில் சேர்த்துக் கொண்டால் எளிதில் பலன் பெறலாம்(freepik)

வயிறு பிரச்னைகளுக்கு மோர் நல்லது. இருப்பினும், சிலருக்கு மோர் குடித்த பிறகு வயிற்றுப் பிரச்னைகள் அல்லது அஜீரணம் ஏற்படும். இதற்கு சீரகத்தை மோர் மற்றும் மிளகு ஆகியவற்றை வறுத்து எடுத்துக்கொள்ளலாம்

(7 / 9)

வயிறு பிரச்னைகளுக்கு மோர் நல்லது. இருப்பினும், சிலருக்கு மோர் குடித்த பிறகு வயிற்றுப் பிரச்னைகள் அல்லது அஜீரணம் ஏற்படும். இதற்கு சீரகத்தை மோர் மற்றும் மிளகு ஆகியவற்றை வறுத்து எடுத்துக்கொள்ளலாம்(freepik)

சிலருக்கு பாலை குடித்த பிறகு எளிதில் செரிமானம் ஆகாது. அப்போது பாலுக்கு பின் சோம்பு சாப்பிட்டால் செரிமானம் சீராக இருக்கும்

(8 / 9)

சிலருக்கு பாலை குடித்த பிறகு எளிதில் செரிமானம் ஆகாது. அப்போது பாலுக்கு பின் சோம்பு சாப்பிட்டால் செரிமானம் சீராக இருக்கும்(freepik)

தயிர் சாப்பிட்ட பிறகு சிலருக்கு அஜீரணம் ஏற்படும். குறிப்பாக இரவில் தயிர் சாப்பிட்டால், அஜீரண பிரச்னை அதிகமாகும். இதுபோன்ற நேரத்தில் சுக்கு பொடியை சேர்த்து கொள்ளலாம்

(9 / 9)

தயிர் சாப்பிட்ட பிறகு சிலருக்கு அஜீரணம் ஏற்படும். குறிப்பாக இரவில் தயிர் சாப்பிட்டால், அஜீரண பிரச்னை அதிகமாகும். இதுபோன்ற நேரத்தில் சுக்கு பொடியை சேர்த்து கொள்ளலாம்(Canva)

மற்ற கேலரிக்கள்