Happy Rose Day 2024: ரெடியா? உங்கள் அன்புக்குரியவர்களுக்கு எந்த கலர் ரோஸ் கொடுக்கப் போறீங்க.. ரோஜா தினம் இன்று..!
- Happy Rose Day 2024:ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் காதலர் தினம் (Valentines Day) வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இன்று முதல் காதலர் தின வாரம் தொடங்கி இருக்கிறது.
- Happy Rose Day 2024:ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் காதலர் தினம் (Valentines Day) வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இன்று முதல் காதலர் தின வாரம் தொடங்கி இருக்கிறது.
(1 / 8)
Happy Rose Day 2024:ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் காதலர் தினம் (Valentines Day) வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இன்று முதல் காதலர் தின வாரம் தொடங்கி இருக்கிறது.
(2 / 8)
காதலர் தின வாரத்தின் முதல் நாள் கொண்டாடப்படுவது தான் ரோஸ் டே என்னும் ரோஜா தினம். இந்நாளில் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு எந்த கலர் ரோஸ் கொடுக்கலாம் என்றும் அதன் அர்த்தம் பற்றியும் தெரிந்துகொள்வது அவசியம் தானே..!
(3 / 8)
இந்த ஆண்டு காதலர் தினத்தன்று உங்கள் மனதிற்கு பிடித்தவரிடம் ரோஜா பூக்களின் மூலம் உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள். இப்போது ரோஜாப் பூக்களின் நிறங்களையும், அவற்றின் அர்த்தங்களையும் அறிவோம்.
(4 / 8)
சிவப்பு நிற ரோஜா என்பது காதல், உணர்வு மற்றும் ஆர்வத்தைக் குறிக்கிறது. எனவே, நீங்கள் காதலை வெளிப்படுத்த விரும்பினால் சிவப்பு நிற ரோஜாக்களைப் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு கொடுக்கலாம்.
(5 / 8)
நீல நிற ரோஜாக்கள் நீங்கள் யாருடைய செயலால் அதிகம் உணர்ச்சிவசப்படுகிறீர்களோ அவர்களுக்கு இந்த நிற ரோஜாப் பூக்களைக் கொடுக்கலாம்.
(6 / 8)
புதிய தொடக்கத்தின் அடையாளம் வெள்ளை நிறம். எனவே, வெள்ளை நிற ரோஜாக்கள் காதல், மரியாதை போன்றவற்றை குறிப்பதாக கருதப்படுகிறது. இந்த நிற ரோஜாக்கள் நீங்கள் உங்கள் வாழ்வில் அதிகம் மதிக்கும் ஒருவருக்கு மரியாதையை தெரிவிக்கும் வகையில் கொடுக்கலாம்.
(7 / 8)
ஒருவரின் நேர்த்தி மற்றும் அழகை விரும்பும் போது, அவர்களுக்கு இந்த பிங்க் நிற ரோஜாப் பூக்களை காதல் பரிசாக அன்பை வெளிப்படுத்தலாம்.
மற்ற கேலரிக்கள்