Happy Mother's Day : அன்னையர் தினத்தில் அம்மாவுக்கு பரிசு கொடுக்கிறீர்களா? இதோ ஐடியாக்கள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Happy Mother's Day : அன்னையர் தினத்தில் அம்மாவுக்கு பரிசு கொடுக்கிறீர்களா? இதோ ஐடியாக்கள்!

Happy Mother's Day : அன்னையர் தினத்தில் அம்மாவுக்கு பரிசு கொடுக்கிறீர்களா? இதோ ஐடியாக்கள்!

May 12, 2024 12:11 PM IST Priyadarshini R
May 12, 2024 12:11 PM , IST

  • Happy Mother's Day : அன்னையர் தினத்தில் அம்மாவுக்கு பரிசு கொடுக்கிறீர்களா? அன்னையர் தினத்தில் பரிசு கொடுப்பது மட்டுமல்ல தாய்ப்பாசம். ஆண்டு முழுவதும் அவரை பாதுகாக்க வேண்டும். மறந்துவிடாதீர்கள். 

உங்கள் அம்மாவுடன் தரமான நேரத்தை செலவிடுங்கள். 

(1 / 7)

உங்கள் அம்மாவுடன் தரமான நேரத்தை செலவிடுங்கள். (Unsplash)

அன்னையர் தினத்தில் அம்மாவுக்கு வீட்டிலே ஒரு ஸ்பா அனுபவத்தைக் கொடுக்கலாம். வீட்டில் தயாரிக்கப்பட்ட ஃபேஸ் மாஸ்குகள், பெடிக்யூர், மெனிக்யூர் என அவர்களை அழகுபடுத்தலாம். அவர்களுக்கு தேவையான மசாஜ்களை செய்யலாம். அமைதியான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் அனுபவத்தில் அவரை ஈடுபடுத்துங்கள்.

(2 / 7)

அன்னையர் தினத்தில் அம்மாவுக்கு வீட்டிலே ஒரு ஸ்பா அனுபவத்தைக் கொடுக்கலாம். வீட்டில் தயாரிக்கப்பட்ட ஃபேஸ் மாஸ்குகள், பெடிக்யூர், மெனிக்யூர் என அவர்களை அழகுபடுத்தலாம். அவர்களுக்கு தேவையான மசாஜ்களை செய்யலாம். அமைதியான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் அனுபவத்தில் அவரை ஈடுபடுத்துங்கள்.(Unsplash)

சமையலறையில் அவருடன் செலவிடுங்கள். அவருக்கு பிடித்த உணவுகளை செய்துகொடுங்கள். 

(3 / 7)

சமையலறையில் அவருடன் செலவிடுங்கள். அவருக்கு பிடித்த உணவுகளை செய்துகொடுங்கள். (Unsplash)

சுற்றுலா அழைத்துச்செல்லுங்கள். அவருடன் சேர்ந்து இயற்கையை கொண்டாடுங்கள். 

(4 / 7)

சுற்றுலா அழைத்துச்செல்லுங்கள். அவருடன் சேர்ந்து இயற்கையை கொண்டாடுங்கள். (Unsplash)

அவரை திரைப்படங்களுக்கு அழைத்துச்செல்லுங்கள் அல்லது ஷாப்பிங் மாலுக்கு அழைத்துச்செல்லுங்கள். 

(5 / 7)

அவரை திரைப்படங்களுக்கு அழைத்துச்செல்லுங்கள் அல்லது ஷாப்பிங் மாலுக்கு அழைத்துச்செல்லுங்கள். (Unsplash)

நீங்களாவே கைவினைப்பொருட்களை உருவாக்கிக்கொடுங்கள். 

(6 / 7)

நீங்களாவே கைவினைப்பொருட்களை உருவாக்கிக்கொடுங்கள். (Unsplash)

தொண்டு செய்யுங்கள். சமூக செயல்பாடுகளில் ஈடுபடுத்திக்கொள்ளுங்கள். 

(7 / 7)

தொண்டு செய்யுங்கள். சமூக செயல்பாடுகளில் ஈடுபடுத்திக்கொள்ளுங்கள். (Unsplash)

மற்ற கேலரிக்கள்