தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Happy Birthday Vikram: விக்ரமை வேறு லெவலில் கொண்டாடிய சீனர்கள்! - சங்கதி என்ன தெரியுமா மக்களே!

Happy Birthday Vikram: விக்ரமை வேறு லெவலில் கொண்டாடிய சீனர்கள்! - சங்கதி என்ன தெரியுமா மக்களே!

Apr 21, 2024 10:16 AM IST Kalyani Pandiyan S
Apr 21, 2024 10:16 AM , IST

சீனாவில் கொண்டாடப்பட்ட விகரமின் பிறந்தநாள்

கடந்த புதன்கிழமை (17 -04-2024) பிரபல நடிகரான விக்ரம் தன்னுடைய 58 வயதை பூர்த்தி செய்தார். 

(1 / 5)

கடந்த புதன்கிழமை (17 -04-2024) பிரபல நடிகரான விக்ரம் தன்னுடைய 58 வயதை பூர்த்தி செய்தார். 

அன்றைய தினம் உலகெங்கும் இருக்கக்கூடிய மக்கள் அவரது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த நிலையில் சீனாவில் உள்ள அவரது ரசிகர்களும் அவரது பிறந்தநாளை கொண்டாடினர். 

(2 / 5)

அன்றைய தினம் உலகெங்கும் இருக்கக்கூடிய மக்கள் அவரது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த நிலையில் சீனாவில் உள்ள அவரது ரசிகர்களும் அவரது பிறந்தநாளை கொண்டாடினர். 

இது தொடர்பான புகைப்படங்களை விக்ரம் பகிர்ந்து இருக்கிறார். 

(3 / 5)

இது தொடர்பான புகைப்படங்களை விக்ரம் பகிர்ந்து இருக்கிறார். 

அன்பிற்கு மொழி கிடையாது என்றும் லவ் யூ என்றும் அவர் பதிவிட்டு இருக்கிறார். 

(4 / 5)

அன்பிற்கு மொழி கிடையாது என்றும் லவ் யூ என்றும் அவர் பதிவிட்டு இருக்கிறார். 

விக்ரமிற்காக வெட்டப்பட்ட கேக்!

(5 / 5)

விக்ரமிற்காக வெட்டப்பட்ட கேக்!

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்