Hansika Motwani: கருநீல உடையில் ஹன்சிகா - இதெல்லாமா செய்றார்!
- ஓவியங்களைவிற்று குழந்தைகளுக்கு உதவும் ஹன்சிகா மோத்வானி
- ஓவியங்களைவிற்று குழந்தைகளுக்கு உதவும் ஹன்சிகா மோத்வானி
(2 / 8)
குழந்தை நட்சத்திரமாக சில ஹிந்தி சேனல்களில் நடித்த ஹன்சிகா தன்னுடைய 16-வது வயதில் இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் ஜோடியாக 2007-ஆம் ஆண்டு வெளிவந்த தேசமுருடு படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.
(3 / 8)
தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸியாக இருக்கும் ஹன்சிகா, தமிழில் ஒரு கல் ஒரு கண்ணாடி,சேட்டை,வேலாயுதம், தீயா வேலை செய்யனும் குமாரு, சிங்கம் 2,பிரியாணி, மான் கராத்தே, அரண்மனை,அரண்மனை 2,ரோமியோ ஜூலியட்,போகன் உள்ளிட்ட நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
(4 / 8)
தமிழில் ஹீரோயினாக அறிமுகமான திரைப்படம் 2011-ஆம் ஆண்டு பிரபு தேவா இயக்கத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்த எங்கேயும் காதல் ஆனால் திரையில் முதலில் வெளியானது அதே வருடம் தனுஷ் ஜோடியாக நடித்த மாப்பிள்ளைதான்
(5 / 8)
ஹன்சிகா 1991-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி மும்பையில் பிறந்தார்.இவருக்கு தாய் மொழி “சிந்தி”ஆகும், புத்த மதத்தை சேர்ந்த இவர்,மும்பையில் உள்ள போடார் இன்டர்நேஷனல் பள்ளியிலும், இன்டர்நேஷனல் கரிகுலம்-மும்பை-யிலும் தன் பள்ளி படிப்பை முடித்தார்.
(7 / 8)
ஹன்சிகா ஆதரவற்ற குழந்தைகளுக்காக தன்னார்வல அமைப்பு மற்றும் ஒரு காப்பகத்தை நட்த்தி வருகிறார். இதுவரையில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் படிப்பு செலவை ஹன்சிகா ஏற்றுக் கொண்டுள்ளார்.
மற்ற கேலரிக்கள்