சபரிமலைக்கு மாலை அணிந்தபின் வீட்டுப்பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டால் என்ன செய்வது - விளக்கமளித்த குருசாமி வீரமணி ராஜூ
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சபரிமலைக்கு மாலை அணிந்தபின் வீட்டுப்பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டால் என்ன செய்வது - விளக்கமளித்த குருசாமி வீரமணி ராஜூ

சபரிமலைக்கு மாலை அணிந்தபின் வீட்டுப்பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டால் என்ன செய்வது - விளக்கமளித்த குருசாமி வீரமணி ராஜூ

Nov 17, 2024 03:02 PM IST Marimuthu M
Nov 17, 2024 03:02 PM , IST

  • சபரிமலைக்கு மாலை அணிந்தபின் வீட்டில் மாதவிலக்கு ஏற்பட்டால் என்ன செய்வது என்பது குறித்து குருசாமி பாடகர் வீரமணி ராஜூ பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

சபரிமலைக்கு மாலை அணிந்தபின் வீட்டில் மாதவிலக்கு ஏற்பட்டால் என்ன செய்வது என்பது குறித்து குருசாமி பாடகர் வீரமணி ராஜூ பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக ட்ரெண்ட் பக்தி யூட்யூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ‘’அப்பா, அம்மா கைகளால் மாலை போட்டுக்கொள்ள வேண்டும். அதுவும் அம்மா கைகளால் மாலை போட்டுக்கொள்வது என்பது மிக விஷேசம். இதில் ஐயப்பன் வைத்த சூட்சமம் என்ன தெரியுமா. சில பேர் அப்பா, அம்மாகிட்ட சொல்லாமல் மாலைபோட்டுட்டு, தகவல் மட்டும் கொடுப்பான். நாம் எங்கு வேண்டுமென்றாலும் இருக்கலாம். அமெரிக்காவில் இருக்கலாம், சிங்கப்பூரில் இருக்கலாம். ஆனால், அம்மா, அப்பாவிடம் ஒரு வார்த்தைச் சொல்லி, அம்மா, அப்பாவின் அனுமதியை நிச்சயம் பெற வேண்டும். இதுதான் அடிப்படை விதி. எந்த அம்மா, அப்பாவும் மாலை போடவேண்டாம் என்று சொல்வதில்லை. ஒரு வேளை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் என்றால், மாலை போடக்கூடாது''.

(1 / 6)

இதுதொடர்பாக ட்ரெண்ட் பக்தி யூட்யூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ‘’அப்பா, அம்மா கைகளால் மாலை போட்டுக்கொள்ள வேண்டும். அதுவும் அம்மா கைகளால் மாலை போட்டுக்கொள்வது என்பது மிக விஷேசம். இதில் ஐயப்பன் வைத்த சூட்சமம் என்ன தெரியுமா. சில பேர் அப்பா, அம்மாகிட்ட சொல்லாமல் மாலைபோட்டுட்டு, தகவல் மட்டும் கொடுப்பான். நாம் எங்கு வேண்டுமென்றாலும் இருக்கலாம். அமெரிக்காவில் இருக்கலாம், சிங்கப்பூரில் இருக்கலாம். ஆனால், அம்மா, அப்பாவிடம் ஒரு வார்த்தைச் சொல்லி, அம்மா, அப்பாவின் அனுமதியை நிச்சயம் பெற வேண்டும். இதுதான் அடிப்படை விதி. எந்த அம்மா, அப்பாவும் மாலை போடவேண்டாம் என்று சொல்வதில்லை. ஒரு வேளை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் என்றால், மாலை போடக்கூடாது''.

(2 / 6)

நம்மை மாலை போடச் சொல்ல ஐயப்பன் நினைக்க வேண்டும்: வீரமணி ராஜூ‘’அம்மா, அப்பாவுக்குப் பிடிக்கவில்லையென்றால், மாலை போடக்கூடாது. வழக்கமாக யாரும் சொல்லப்போவது இல்லை. சிலர் சொல்வாங்க, அம்மாவுக்குப் பிடிக்காது என்று. அவர்கள் சொல்லிவிட்டால் வேறு வழியே இல்லை.நம்மகிட்ட காசு இருக்குடா, மாலைபோட்டு ஃபிளைட்டில் போயிடலாம்ன்னு நினைச்சிட்டு இருப்போம். நீங்க என்ன வேண்டுமென்றாலும் திட்டமிடலாம்சாமி, எங்கள் ஐயப்பன் ஒரு திட்டமிடுவார். அவர் யாரைப் பார்க்கணும்னு ஆசைப்படுகிறாரா, அவர்கள் தான் மாலை போட முடியும்''.

(3 / 6)

ஏன் இதற்கு முத்திரை மாலை என்று பெயர் வந்தது?:‘’அந்தக் காலத்தில் ராஜாக்கள் எல்லாம், ஏராளமான ஆபரணங்கள் அணிந்திருப்பார்கள். அதைவிட முக்கியமாக, ராஜமுத்திரை மோதிரத்தை அணிந்திருப்பார்கள். பட்டாபிஷேகத்தின்போது, இந்த ராஜமுத்திரை மோதிரம், ராஜாவுக்கு அணிவிக்கப்படும். அதன்பெயர் முத்திரை மோதிரம் என்று பெயர். அந்த ராஜாவுக்குப் பின், அவரது மகன் ராஜாவாக ஆனால், அந்த மோதிரத்தைக் கழற்றி, மகனுக்குப் போடுவாங்க. அதுதான், ராஜ முத்திரை மோதிரம். அதே மாதிரி, முதல் தடவை எந்த முத்திரை மாலையைப் போடுகிறோமோ, அதைத் தான் கடைசி யாத்திரை வரைப் போடணும். ஒருவேளை அறுந்துபோச்சு, நயிந்துபோச்சு என்றால், புதியது வாங்கி பாலில் ஊறவைத்துப்போடலாம்.''

(4 / 6)

(5 / 6)

‘’நம் மாலை மீது மிகுந்த அக்கறையாக இருக்கவேண்டும். நம்பியார் சுவாமி ரொம்ப அழகாக சொல்வார். நீ மாலை போட்டால், ஐயப்பன் உன் கூட வந்திட்டார்ன்னு சொல்வார். அப்படியென்றால் என்ன அர்த்தம், ஐயப்பன் உன் உடம்பில் வந்து அமர்ந்துவிட்டார் நிச்சயம் என்பதுதான். ஐயப்பன் தத்துவமசி என்பார்கள். அதன் காரணம் என்ன, நானும் நீயும் ஒன்னுடா என்பார்,ஐயப்பன்.ஐயப்பனே சொன்னார், நானும் நீயும் ஒன்று என்று. அதனால், சாதி, மதம், ஏழை, பணக்காரன் என்று பார்க்கக்கூடாது. இது மிக முக்கியம்.ஒரு பாட்டுகூட இருக்குது. ’சாதியில்லை மதமும் இல்லை யாவரும் சரிசமம். சபரிமலை ஐயன்முன்பு அன்பே ஒன்றே அற்புதம்’ என்று. அன்பு தான் விரதம். யாருக்கும் தீங்கு நினைக்காமல் இருப்பது தான், விரதம். பற்று இல்லாமல் இருப்பது தான் விரதம். சாப்பிடாமல் விரதம் இருக்கும்போது, வீட்டில் தயார் செய்யும் உணவைச் சாப்பிடமுடியாமல் போயிற்றே என சபலப்படக் கூடாது என சொல்வார், நம்பியார் சுவாமி. அப்படி என்றால், சாப்பிட நினைத்தால் சாப்பிட்டுக்கொள் என்பார். நீ நீயாக இரு என்பார்''.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்