தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Guru Peyarchi: குரு பெயர்ச்சி 2024: கணவன் - மனைவி ஒன்றுசேர்வர்.. கடன் தீரும்: கடகம், சிம்ம ராசியினருக்கான பலன்கள்

Guru Peyarchi: குரு பெயர்ச்சி 2024: கணவன் - மனைவி ஒன்றுசேர்வர்.. கடன் தீரும்: கடகம், சிம்ம ராசியினருக்கான பலன்கள்

May 02, 2024 11:02 PM IST Marimuthu M
May 02, 2024 11:02 PM , IST

  - Guru Peyarchi 2024: குரு பகவான் திருக்கணித மற்றும் வாக்கிய பஞ்சாங்கங்களில் படி, அண்மையில் மே மாதம் ஒன்றாம் தேதி, தனது இடத்தை மாற்றியுள்ளார்

 குரு பகவான், மேஷ ராசியில் இருந்து சுக்கிர பகவான் ஆட்சி செய்து வரும் ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். இதனால் கடகம் மற்றும் சிம்ம ராசியினருக்கு உண்டான பலன்களைப் பார்ப்போம்..

(1 / 6)

கடகம்: கடக ராசிக்கு 11ஆம் இடத்திற்கு குரு பகவான் வருகிறார். மேலும் 9ஆம் இடத்தில் ராகுவும், 3ஆம் இடத்தில் கேதுவும் உள்ளனர். அஷ்டம சனி பாதிப்பும் கடக ராசிக்கு உள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையாரை வழிபாடு செய்வது மேன்மை தரும். முதலீடு செய்வதில் கவனம் தேவை. தொழில் சார்ந்த விஷயங்களில் இருந்த பிரச்னைகள் நீங்கி ஏற்றம் உண்டாகும்.

(2 / 6)

மனக்கவலை படிப்படியாக குறையும். பிள்ளைகள் விஷயத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். பிள்ளைகளின் தொழில், வியாபாரம், கல்வி ஏற்றம் பெறும். குடும்பத்தில் புது வரவு வரும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள். அரசியலில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் ராஜா அரியணை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வாகனங்களைப் பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும், உங்கள் மாமியார்களிடம் மரியாதை கூடும். அரசியலில் ஈடுபட முயற்சிப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும், இல்லையெனில் அவர்கள் ஏமாற்றப்படலாம்.

(3 / 6)

சிம்மம்: 10ஆம் இடத்தில் வரும் குரு பகவானால் திருச்செந்தூர் முருகனை சரணாகதி அடைவது நல்லது. உத்யோகத்தில் கவனமாக இருப்பது அவசியம். குடும்ப உறவுகள், எதிர் பாலினத்தவர்கள் மூலம் சிக்கல்கள் ஏற்படலாம்

(4 / 6)

சிம்மம்:  உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். பெற்றோர், பெரியோருடன் சண்டை இடக்கூடாது. பொறுமையாக இருந்தால் பழைய கடன்கள் தீரும். படிப்பில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். தேக ஆரோக்கியத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். 

(5 / 6)

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்