பண மழை ராசிகள் நீங்க தான் போல.. குரு கொட்டிக் கொடுக்க வருகிறார்.. உங்க ராசி இருக்கா?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  பண மழை ராசிகள் நீங்க தான் போல.. குரு கொட்டிக் கொடுக்க வருகிறார்.. உங்க ராசி இருக்கா?

பண மழை ராசிகள் நீங்க தான் போல.. குரு கொட்டிக் கொடுக்க வருகிறார்.. உங்க ராசி இருக்கா?

Published May 10, 2025 07:00 AM IST Suriyakumar Jayabalan
Published May 10, 2025 07:00 AM IST

குரு பகவானின் மிதுன ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவக்கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இது மேஷம் முதல் மீண்டும் வரை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

(1 / 6)

நவகிரகங்களில் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசியை செல்லும் பொழுது 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. தற்போது குரு பகவான் ரிஷப ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

(2 / 6)

அந்த வகையில் குரு பகவான் வருகின்ற மே மாதம் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கின்றார் இது புதன் பகவானின் சொந்தமான ராசியாகும். குரு பகவானின் மிதுன ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

(3 / 6)

ரிஷப ராசி: குருபகவான் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. உங்கள் வீட்டில் சுப காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் உயர அலுவலர்களின் ஆதரவு கிடைக்கும் என கூறப்படுகிறது.

(4 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசிக்கு பல சாதகமான பலன்களை குரு பகவான் கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. உங்களுடைய அனைத்து முயற்சிகளும் வெற்றியை தேடி தரும் என கூறப்படுகிறது. பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பல்வேறு விதமான சிறப்பான பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது.

(5 / 6)

துலாம் ராசி: இடமாற்றம் உங்களுக்கு பல சாதகமான யோகங்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும் என கூறப்படுகிறது. ஆனால் பலன்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. முன்னேற்றத்திற்கான சிறந்த வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.

(6 / 6)

Suriyakumar Jayabalan

TwittereMail
சூரியகுமார் ஜெயபாலன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆன்மீகம், ஜோதிடம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். எஸ்.கே.எஸ்.எஸ் கலைக் கல்லூரியில் பி.காம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் முதுகலை டிப்ளமோ ஜர்னலிசம் பட்டம் பெற்ற இவர், ஈடிவி பாரத் நிறுவனத்தை தொடர்ந்து 2022 பிப்ரவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மற்ற கேலரிக்கள்