குரு பெயர்ச்சி பலன்கள்: குரு கொடூர யோகம் ஆரம்பம்.. கஷ்டத்தில் கதறப்போகும் ராசிகள்.. அந்த ராசி தானா நீங்க?
குரு பகவானின் மிதுன ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு கஷ்டமான பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 6)
ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இது பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் நவகிரகங்கள் தங்கள் இடம் மாறும்போது ஒரு கிரகத்தோடு மற்றொரு கிரகம் இணையக்கூடிய சூழ்நிலை ஏற்படும் அப்போது சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகும்.
(2 / 6)
ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
(3 / 6)
இந்நிலையில் குரு பகவான் மே 14 ஆம் தேதி அன்று மிதுன ராசிக்கு செல்கின்றார். இதனால் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. குரு பகவானின் மிதுன ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு கஷ்டமான பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
விருச்சிக ராசி: குரு பகவானின் மிதுன ராசி பயணம் உங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைவதற்கு சற்று தாமதமாகும் என கூறப்படுகிறது. வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவலையான சூழ்நிலை உண்டாகும் என கூறப்படுகிறது.
(5 / 6)
மகர ராசி: குருபகவான் மிதுன ராசி பயணம் உங்களுக்கு சாதகமற்ற சூழ்நிலையை உருவாக்கும் என கூறப்படுகிறது. எடுக்கும் முடிவுகளில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது. பெரிய சிக்கல்கள் உங்களுக்கு தேடி வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. வேலை இழப்பு ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும் என கூறப்படுகிறது.
(6 / 6)
மீன ராசி: குரு பகவானின் மிதுன ராசி பயணம் உங்களுக்கு அசாதாரண மாற்றங்களை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. பெரிய நஷ்டங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. காதல் வாழ்க்கையில் பல நெருக்கடிகள் ஏற்படும் என கூறப்படுகிறது. உணவு பழக்க வழக்கத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.
மற்ற கேலரிக்கள்