தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Guru Peyarchi 2024 For Meenam Rasi Zodiac Sign In Horoscope Astrology Tamil News

Guru peyarchi 2024: விரட்டும் விரையச் சனி.. கடைக்கண்ணால் பார்க்கப்போகும் குரு! - தப்பிக்குமா மீனம்.. கட்டம் சொல்வதென்ன?

Mar 06, 2024 05:41 PM IST Kalyani Pandiyan S
Mar 06, 2024 05:41 PM , IST

ஒன்பது மற்றும் பதினொன்றாம் இடங்களை குரு பார்ப்பது என்பது மிகவும் கொடுப்பினையான விஷயமாகும். இதனால், மூன்றாம் இடத்தில் குரு வந்த போதும், பிரச்சினைகளை சமாளித்து ஓடக்கூடிய வல்லமையானது உங்களுக்கு கிடைக்கும்.

மீன ராசிக்காரர்களை பொறுத்தவரை அவர்கள், அவர்களின் அடிப்படை தேவைகளுக்கு, முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதற்குக் காரணம் அவர்களின் சுக்கிரன் உச்சமாக இருப்பது.உங்களுக்கு தற்போது விரையச் சனி நடந்து கொண்டிருக்கிறது. உங்களது ராசிக்கு இரண்டாம் இடத்தில் இருந்த குரு மூன்றாவது இடத்திற்கு செல்கிறார்.மூன்றாம் இடத்திற்கு செல்லும் குரு கண்டிப்பாக நல்லது இல்லை.   

(1 / 6)

ஆனால் இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் அவர் உட்கார்ந்து இருக்கும் இடத்தில் இருந்து அவர் பார்க்கும் சில இடங்களை பார்க்கிறார்.ஆம், அவர் ஏழு, ஒன்பது பதினொன்று ஆகிய இடங்களை பார்க்கிறார்.  ஒன்பது மற்றும் பதினொன்றாம் இடங்களை குரு பார்ப்பது என்பது மிகவும் கொடுப்பினையான விஷயமாகும். இதனால், மூன்றாம் இடத்தில் குரு வந்த போதும், பிரச்சினைகளை சமாளித்து ஓடக்கூடிய வல்லமையானது உங்களுக்கு கிடைக்கும்.   

(2 / 6)

இந்த காலக்கட்டத்தில் உங்களின் தந்தையாருக்கு உடல்நிலை சரியில்லை என்றால், அது சரியாகும்.திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு திருமணம் அரங்கேறும். இரண்டாவது குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்பு உருவாகும்.அதேபோல 9ஆம் இடத்தில் குரு பார்வை படும் பொழுது அரசு வேலை, பதவியில் உயர்வு, உள்ளிட்டவை அரங்கேறும்.இவை அனைத்தையுமே குரு பார்வையானது உங்களுக்குத் தரும். 11 இடமான லாப ஸ்தானத்தையும் குரு பார்க்கிறார். அதனால் விட்டுச்சென்ற நண்பர்கள் உங்களிடம் மீண்டும் வருவார்கள்  

(3 / 6)

ஏழாம் இடத்தை குரு பார்ப்பதால், வெளியூர் வெளிநாடு சென்று பொருள் ஈட்டுதல், முன்னேற்றம், உயர்வு உள்ளிட்டவை கிடைக்கும்.இதெல்லாம் ஒரு பக்கம் நன்மைகளாக இருந்தாலும் கூட, மூன்றாம் இடத்தில் வரக்கூடிய குரு பகவான் சில இடையூறுகளையும் செய்வார்.  

(4 / 6)

ஆகையால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். மூன்றாம் இடத்தில் வரக்கூடிய குரு பகவான், ஏழாம் இடத்தை பார்க்கிறார். இதனால் கணவன் மனைவி இருவரும் பிரிந்து, வெளியூர்களில் தங்கி வேலை செய்யும் வாய்ப்புகள் இருந்தால், அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால் இதன் மூலமாக உங்களுக்கு வளர்ச்சி கிடைக்கும். 

(5 / 6)

குருபகவான் ஒன்பதாம் இடத்தை பார்ப்பதால் நீண்ட தூர பயணங்கள் செய்து கடல் சார்ந்த பகுதிகளை பார்ப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். " என்று பேசினார்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்