Guru Chandran Serkai: குரு - சந்திரன் இணைவு.. அம்மா பையன் ..முட்டிக்கொள்ளும் மாமியார் - மருமகள்.. தப்பிக்க வழி இருக்கா?
Guru Chandran Serkai: குரு - சந்திரன் இணைவு; இந்த இணைவு கணவரை அம்மா பக்கம் சாய வைக்கும். அந்த இணைப்பை பிரிக்கவே முடியாது. வீட்டிற்கு வரும் மருமகளுக்கு இது தலைவலியாக வந்து விடியும்.
(1 / 5)
Guru Chandran Serkai: குரு - சந்திரன் இணைவு.. அம்மா பையன் ..முட்டிக்கொள்ளும் மாமியார் - மருமகள்.. தப்பிக்க வழி இருக்கா?
(2 / 5)
குரு சந்திரன் தெய்வ நடமாட்டத்தை உணரும் தகுதி கொண்ட நபராக குரு சந்திரன் இணைவு அவர்களை மாற்றும். காரணம் என்னவென்றால், சந்திரனில்தான் குரு உச்சமாகிறார். இது ஆண்கள் ஜாதகத்தில் நிகழ்ந்தால், அவர் முழுக்க முழுக்க அம்மா பையனாக இருப்பார்.
(3 / 5)
அந்த இணைப்பை பிரிக்கவே முடியாது. வீட்டிற்கு வரும் மருமகளுக்கு இது தலைவலியாக வந்து விடியும். குரு - சந்திரன் சேர்க்கை அற்புதமான இணைவு. சமுதாயத்தில் புகழ், குழந்தை பிறந்த பின்னர் சொத்துக்கள் தன்னை வந்து சேருவது உள்ளிட்டவை இந்த சேர்க்கையில் நடக்கும்.
(4 / 5)
இவர்களுக்கு அம்மன் வழிபாடு அதி அற்புதமான பலன்களை கொடுக்கும். குறிப்பாக கும்பகோணத்தில் வியாழ சோமேஸ்வரர் கோயில் இருக்கிறது. அந்த கோயிலுக்கு சென்று வருவது அதி அற்புதமான பலன்களை கொடுக்கும்.
மற்ற கேலரிக்கள்