தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Guru Bhagwan And Venus Are Conjunct As Lord Venus Is About To Enter Aries

குரு சுக்கிரன் கூட்டணி.. அற்புத யோகங்கள்.. அபூர்வ பணமழை.. யோகத்தில் நனைய போகும் ராசிகள்

Mar 15, 2024 06:30 AM IST Suriyakumar Jayabalan
Mar 15, 2024 06:30 AM , IST

  • Transit of Venus: குரு பகவான் மற்றும் சுக்கிர பகவான் இவர்கள் இருவரும் ஏப்ரல் 24ஆம் தேதி அன்று ஒன்று சேரப் போகின்றனர். சுக்கிர பகவான் மேஷ ராசியில் நுழைய போகின்றார். இதனால் குரு பகவானும் சுக்கிரனும் இணைகின்றனர். இவர்களின் சேர்க்கையால் சில ராசிகள் யோகம் பெறப்போகின்றனர்.

நவக்கிரகங்களின் மங்களநாயகனாக விளங்கக்கூடிய குரு பகவான். இவர் தேவர்களின் ராஜ குருவாக விளங்கி வருகின்றார். ஒரு ராசியில் குரு பகவான் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசியில் இடம் மாறுகிறார். 

(1 / 7)

நவக்கிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிர பகவான். இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். இந்நிலையில் ஒரு கிரகத்தின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 7)

இந்நிலையில் குரு பகவான் மற்றும் சுக்கிர பகவான் இவர்கள் இருவரும் ஏப்ரல் 24ஆம் தேதி அன்று ஒன்று சேரப் போகின்றனர். சுக்கிர பகவான் மேஷ ராசியில் நுழைய போகின்றார். இதனால் குரு பகவானும் சுக்கிரனும் இணைகின்றனர். இவர்களின் சேர்க்கையால் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் யோகத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 7)

மேஷ ராசி: குரு மற்றும் சுக்கிரன் இருவரும் சேர்ந்து உங்களுக்கு சுப பலன்களை கொடுக்கப் போகின்றனர். வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றம் உண்டாகும். வெற்றி வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். தொழிலில் நல்ல வாய்ப்புகள் உண்டாகும். பணவரவில் இருந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

(4 / 7)

கடக ராசி: சுக்கிரன் மற்றும் குரு இவர்கள் இருவரும் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றனர். இவர்கள் சேர்ந்து அதிர்ஷ்டத்தை உங்களுக்கு கொடுக்க போகின்றனர். உங்களுடைய வாழ்க்கையில் வசதி மற்றும் ஆடம்பரங்கள் அதிகரிக்கப் போகின்றது. கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

(5 / 7)

ரிஷப ராசி: குருவும் சுக்கிரனும் சேர்ந்து உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றனர். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும் நிதிநிலைமைகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

(6 / 7)

துலாம் ராசி: குருவும் சுக்கிரனும் சேர்ந்து உங்களுக்கு நேர்மறையான மாற்றங்களை கொடுக்கப் போகின்றனர். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நல்ல வாழ்க்கை துணை கிடைக்க வாய்ப்பு உள்ளது. திருமணமாகாதவர்களுக்கு விரைவு திருமணம் கைகூடும். 

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்