Good Bad Ugly : ‘அவன் போட்ட ரூல்ஸ.. அவனே ப்ரேக் பண்ணி வந்திருக்கான்னா..’ ரெட் ட்ராகன் AK!
- Good Bad Ugly : அஜித் நடித்து, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் டீசர் சற்று முன் வெளியாகியிருக்கிறது. பல்வேறு கெட்டப்பில் அஜித் அசத்தியிருக்கிறார். இதோ அஜித்தின் பல்வேறு கெட்டப் அடங்கிய புகைப்படங்களின் சிறப்புத் தொகுப்பு!
- Good Bad Ugly : அஜித் நடித்து, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் டீசர் சற்று முன் வெளியாகியிருக்கிறது. பல்வேறு கெட்டப்பில் அஜித் அசத்தியிருக்கிறார். இதோ அஜித்தின் பல்வேறு கெட்டப் அடங்கிய புகைப்படங்களின் சிறப்புத் தொகுப்பு!
(1 / 10)
Good Bad Ugly : குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர் வெளியான நிலையில், அதில் அஜித்தின் கெட்டப், இதுவரை இல்லாத அளவிற்கு, புதுமையாகவும், இளமையாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
(2 / 10)
Good Bad Ugly Ajith : பில்லா அஜித் கெட்டப்பில் குட் பேட் அக்லி திரைப்பட டீசரில் இடம் பெற்றுள்ள அஜித்தின் கெட்டப். இந்த ஸ்டில்லை வைத்து, ‘பில்லா இன்னும் சாகல..’ என்று ரசிகர்கள், சமூக வலைதளத்தில் பதிவுகள் போட்டு வருகின்றனர்.
(3 / 10)
Good Bad Ugly Ajith : குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசரில் தோன்றும் இந்த புகைப்படம், அஜித்தின் இமேஜ்ஜை வேறு ஒரு ரகத்தில் காட்டுகிறது. மங்கத்தா, வில்லன் படங்களின் தோன்றும் அஜித் போல, இந்த காட்சியில் அஜித் தோன்றுகிறார்.
(4 / 10)
Good Bad Ugly Ajith : குட் பேட் அக்லி திரைப்படத்தில் தோன்றும் இந்த காட்சி, ஏகன் திரைப்படத்தில் அஜித்தின் ஒரு கதாபாத்திரம் போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேற்கத்திய உடையில், ஜம்மென்று வரும் இந்த காட்சி, தியேட்டரில் பயங்கர மாஸாக இருக்கும் என்கிறார்கள்.
(5 / 10)
Good Bad Ugly Ajith : குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசரில் வரும் இந்த காட்சி, வேதாளம் படத்தில் வரும் அஜித் கெட்டப்பில் இருக்கிறது. சால்ட் அன்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் வரும் இந்த அஜித், கூலிங் க்ளாஸில் மிரட்டுகிறார்.
(6 / 10)
Good Bad Ugly Ajith: குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசரில் அஜித்தின் இந்த கெட்டப், கெங்ஸ்டர் உலகின் ‘ரெட் டிராக்கன்’ என்பதைப் போல உள்ளது. அவருடைய கெட்ட முழுவதுமே, வித்தியாசமான ஒரு உலகில் அடங்கியதாக காட்டப்படுகிறது
(7 / 10)
Good Bad Ugly Ajith: குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசரில் துப்பாக்கியோடு வரும் அஜித்தின் இந்த ஆடை, இனி எத்தனை பேரின் ப்ரியமான ஆடையாக மாறப் போகிறது என்று தெரியவில்லை. பார் சண்டைக் காட்சிகளுடன் தெறிக்க விடுகிறார் அஜித்
(8 / 10)
Good Bad Ugly Ajith: குட் பேட் அக்லி திரைப்படத்தில் அஜித் வரும் இந்த காட்சி, அவர் ஒரு கேங்ஸ்டர் என்பதையும், அவரது ஆட்கள், அவரை வரவேற்கும் காட்சியையும் காட்டுகிறது. இது சிறையின் சீருடையாக இருக்கலாம். எப்படி இருந்தாலும், மீண்டும் கேங்ஸ்டர் வருகிறார்.
(9 / 10)
Good Bad Ugly Ajith: குட் பேட் அக்லி திரைப்படத்தில் ஏகே என்கிற பெயரில் வரும் கேங்ஸ்டர் அஜித், வில்லன்களுக்கு எல்லாம் வில்லனாக அடித்து துவைத்து எடுக்கிறார். டீசரை வெடிக்கிறது.. திரை தீப்பிடிப்பது உறுதி
மற்ற கேலரிக்கள்