நகைப்பிரியர்கள் ஷாக்.. மீண்டும் மீண்டும் உயரும் தங்கம் விலை.. ஜூன் 12, 2025 இன்றைய நிலவரம் இதோ!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  நகைப்பிரியர்கள் ஷாக்.. மீண்டும் மீண்டும் உயரும் தங்கம் விலை.. ஜூன் 12, 2025 இன்றைய நிலவரம் இதோ!

நகைப்பிரியர்கள் ஷாக்.. மீண்டும் மீண்டும் உயரும் தங்கம் விலை.. ஜூன் 12, 2025 இன்றைய நிலவரம் இதோ!

Published Jun 12, 2025 10:31 AM IST Karthikeyan S
Published Jun 12, 2025 10:31 AM IST

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 12) அதிகரித்துள்ளது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

CTA icon
உங்கள் நகரின் இன்றைய தங்கம் விலை அறிய இங்கே கிளிக் செய்யவும்
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தச் சூழலில் தங்கம் விலையில் கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கம் காணப்பட்டது.

(1 / 6)

இந்த நிலையில், சென்னையில் நேற்று (ஜூன் 11) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.72,160க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த சூழலில் இன்று (ஜூன் 12) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரித்துள்ளது.

(2 / 6)

தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கத்தின் விலை அதிகரித்து வருவது நகைப்பிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில்  22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

(3 / 6)

இன்றைய தங்கம் விலை நிலவரம்: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 12) சவரனுக்கு ரூ.640க்கு உயர்ந்து  ஒரு சவரன் ரூ.72,800-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை  ரூ.80 அதிகரித்து ரூ.9,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

(4 / 6)

இன்றைய வெள்ளி விலை நிலவரம்: வெள்ளி விலையில் இன்று (ஜூன் 12) எவ்வித மாற்றமும் இல்லாமல் கிராம் ரூ.119க்கும், 1 கிலோ கட்டி வெள்ளி ரூ.119,000-க்கும் விற்கப்படுகிறது.

(5 / 6)

(6 / 6)

சு.கார்த்திகேயன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். வானொலி, டிஜிட்டல் ஊடகங்களில் 13+ ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, தேசம் மற்றும் சர்வதேசம், பொழுதுபோக்கு, ஆன்மிகம், லைஃப்ஸ்டைல் உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் இளங்கலை தகவல் தொழில்நுட்பம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மின்னணு ஊடகம் மற்றும் தொடர்பியல் துறையில் பட்டம் பெற்றுள்ள இவர், கல்வி வானொலி ஞானவாணி, ஈ நாடு டிஜிட்டல், ஒன் இந்தியா தமிழ், டாப் தமிழ் நியூஸ், டைம்ஸ் நவ் ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2022 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மற்ற கேலரிக்கள்